No student devices needed. Know more
25 questions
எந்த உயிரினத்தை கண்டு மிரண்டு ஓடும் காட்டுக் கழுதைகளை போல் நல்ல உபதேசத்தை விட்டு முகம் திருப்புகிறார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
சிங்கம்
புலி
ஓநாய்
நரி
ஹள்ரத் உஜைர் (அலை) அவர்கள் நூறு ஆண்டுகள் தூங்கிய பொழுது அவர்களோடு இருந்த உயிரினம் எது?
குதிரை
கோவேரி கழுதை
கழுதை
நரி
அல்லாஹ் அல்லாதவற்றை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் எந்த உயிரினத்தை கூறுகிறான்?
கொசு
ஈ
சிலந்தி
எறும்பு
தமிழ்நாட்டின் அரசு தலைமை காஜி யார்?
ஷபீர் அலி அய்யூபி
ஷர்புதீன் அய்யூபி
ஷாகுல் ஹமீது அய்யூபி
ஸலாஹூதீன் அய்யூபி
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் எதை படைக்க முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்?
கொசு
ஈ
சிலந்தி
எறும்பு
ஹள்ரத் மூஸா (அலை) அவருடைய கூட்டத்தார்கள் எந்த உயிரினத்தை கடவுளாக தேர்ந்தெடுத்தனர்?
பசு
கன்று
யானை
ஒட்டகம்
ஹள்ரத் யூசுப் (அலை) அவர்களை எந்த மிருகம் தின்று விட்டது என அவருடைய சகோதரர்கள் கூறினார்கள்?
கரடி
ஓநாய்
சிங்கம்
புலி
சொர்க்கத்தில் வாலிபர்களின் தலைவர்களாக யார் இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஹள்ரத் ஹஸன் (ரலி) ஹூஸைன் (ரலி)
ஹள்ரத் முஆத் (ரலி) முஅவ்வித் (ரலி)
ஹள்ரத் தல்ஹா (ரலி) ஜூபைர் (ரலி)
ஹள்ரத் அப்பாஸ் (ரலி) ஹம்ஜா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் துஆவினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபித்தோழர் யார்?
ஹள்ரத் அபூபக்கர் இப்னு சித்தீக் (ரலி)
ஹள்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி)
ஹள்ரத் உஸ்மான் இப்னு அப்பான் (ரலி)
ஹள்ரத் அலி இப்னு அபிதாலிப் (ரலி)
மலக்குமார்கள் வெட்கப்படுகிற ஒரு மனிதரிடத்தில் நான் வெட்கப்பட வேண்டாமா என நபி (ஸல்) அவர்கள் யாரைப் பற்றி சொன்னார்கள்?
ஹள்ரத் அபூபக்கர் இப்னு சித்தீக் (ரலி)
ஹள்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி)
ஹள்ரத் உஸ்மான் இப்னு அப்பான் (ரலி)
ஹள்ரத் அலி இப்னு அபிதாலிப் (ரலி)
ஆண்களிலே எனக்கு மிகப் பிரியமானவர் யார் என்ன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஹள்ரத் அபூபக்கர் இப்னு சித்தீக் (ரலி)
ஹள்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி)
ஹள்ரத் உஸ்மான் இப்னு அப்பான் (ரலி)
ஹள்ரத் அலி இப்னு அபிதாலிப் (ரலி)
யா அல்லாஹ் இவருக்கு கல்வி ஞானத்தை கற்றுக் கொடு என நபி (ஸல்) அவர்கள் யாருக்காக துஆ செய்தார்கள்?
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஹள்ரத்அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி)
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
என் சமுதாயத்தில் அதிகமாக ஹலால் ஹராமை அறிந்தவர் யார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஹள்ரத் முஆது இப்னு ஜபல் (ரலி)
ஹள்ரத் ஜைது இப்னு ஹாரிஸா (ரலி)
ஹள்ரத் ஜைது இப்னு ஸாபித் (ரலி)
ஹள்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நாய் எச்சில் வைத்த தண்ணீரில் உளூச் செய்வதின் சட்டம் என்ன?
கூடும்
கூடாது
தவளை கிணற்றில் விழுந்து இறந்து விட்டால் அந்த தண்ணீரின் சட்டம் என்ன?
அசுத்தமானது
சுத்தமானது
உளூச் செய்யும் பொழுது இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதின் சட்டம் என்ன?
பர்ளு
சுன்னத்
வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதின் சட்டம் என்ன?
பர்ளு
வாஜிபு
மழை வேண்டி தொழும் தொழுகையில் எத்தனை ரக்அத்துகள் உள்ளன?
2
4
தொழுகையின் ஆரம்பத்தில் ஸனா ஓதுவதின் சட்டம் என்ன?
வாஜிபு
சுன்னத்
நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் யூத இனத்தை சார்ந்த மனைவி யார்?
ஹள்ரத் ஜூவைரியா (ரலி)
ஹள்ரத் உம்மு குல்சும் (ரலி)
ஹள்ரத் ஸஃபியா (ரலி)
ஹள்ரத் மைமூனா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் முதன் முதலாக எங்கு பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்தார்கள்?
ஸஃபா மலையில்
மர்வா மலையில்
கஃபா முன்னால்
அர்கம் இல்லத்தில்
நபி (ஸல்) அவர்கள் முதன் முதலாக எந்த பள்ளியை கட்டினார்கள்?
மஸ்ஜிதுன் நபவி
மஸ்ஜிதுல் அக்ஸா
மஸ்ஜிதுல் குபா
மஸ்ஜிதுல் ஹராம்
மக்கா வெற்றி கொள்ளப்பட்டது எப்பொழுது?
ஹிஜ்ரி 6
ஹிஜ்ரி 7
ஹிஜ்ரி 8
ஹிஜ்ரி 9
நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் எத்தனை முறை உம்ரா செய்தார்கள்?
1
2
3
4
நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்ய குழி தோண்டிய நபிதோழர் யார்?
ஹள்ரத் தல்ஹா (ரலி)
ஹள்ரத் அபூ தல்ஹா (ரலி)
ஹள்ரத் உஸ்மான் (ரலி)
ஹள்ரத் பள்ழு (ரலி)
Explore all questions with a free account