No student devices needed. Know more
15 questions
சில ஊட்டச்சத்துக்கள் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதற்கு பயன்படுகின்றன.
ஆம்
இல்லை
குழந்தைகள் மீதான உடல்நலக் குறைவின் தாக்கம் என்ன?
குழந்தைகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்
பசி ஏற்படுவது குறையும்
மேலுள்ள இரண்டும்
குழந்தைகள் எந்த வயதில் அடிக்கடி காய்ச்சல் அல்லது வயிற்றுப் போக்குடன் உடநலமில்லாமல் போகின்றனர்?
பிறந்தவுடன் 1 மாதத்திற்குள்
3 முதல் 4 வருடங்கள் வரை
4 முதல் 5வருடங்கள் வரை
1 முதல் 2 வருடங்கள் வரை
பிறப்பிலிருந்து 6 மாதம் .வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டப்பட்ட குழந்தைகள் அடிக்கடி உடல்நலமில்லாமல் போவதில்லை
ஆம்
இல்லை
அனைத்துக் கிருமிகளும் நமக்கு தீங்கானவை.
ஆம்
இல்லை
கிருமிகள் எங்கிருந்து பரவுகின்றன?
வயல்களில் வேலை பார்ப்பதன் மூலம்
மூடிகள் இல்லாத பாத்திரங்களிலிருந்து தண்ணீர் குடிப்பதன் மூலம்
கைகளைக் கழுவாததன் மூலம்
மேலுள்ள அனைத்தும்
பிறகு ஏன் கைகள் கழுவப்பட வேண்டும் என்பதையும் கூட நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
கைகள் கழுவுவதன் முதல் கட்டம் என்ன?
சுத்தமான ஓடும் தண்ணீரில் கைகளை நனைப்பது
சோப் போட்டு நுரைக்க செய்வது
கைகளை உலர்த்த நாம் அவற்றை எந்த திசையில் உயர்த்த வேண்டும்?
மேல் நோக்கி
கீழ் நோக்கி
மேலுள்ள இரண்டும்
பின்வரும் எந்த தருணங்களில் நீங்கள் குடும்பங்களுக்கு கைகள் கழுவுவது குறித்து கற்றுக் கொடுக்க முடியும்?
விஹெச்என்டி (VHND)
இல்ல சந்திப்புகள்
சமூக கூட்டங்கள்
மேலுள்ள உள்ள அனைத்தும்
பின்வரும் எந்த சூழல்களில் கை கழுவுவது குறித்து கற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியம்?
கர்ப்பத்தின் போது அல்லது பிரசவத்திற்குப் பின்
குழந்தையானது 6-8 மாதங்கள் இருக்கும் போது
மேலுள்ள இரண்டுமே
ஊட்டச்சத்து குறைபாடால் குழந்தைகள் கடுமையான உடல்நலமில்லாமல் போகலாம்.
ஆம்
இல்லை
குழந்தைகளை தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதற்கு பின்வருவனவற்றுள் எது செய்யப் படக் கூடாது?
பாட்டில் கொண்டு பாலூட்டுதல்
o குழந்தைகளுக்கு ஊட்டும் பின்பும் கைகளைக் கழுவுதல்
o குழந்தைகளுக்கு ஊட்டும் முன்பும் கைகளைக் கழுவுதல்
o குழந்தைகளுக்கு ஊட்டும் முன்பும் பின்பும் கைகளைக் கழுவுதல்
நமது கைகளை உலர்த்த நாம் என்ன செய்ய வேண்டும்?
நாள் முழுவதும் பயன்படுத்துகின்ற டவலைக் கொண்டு துடைக்கவும்
கைகளை மேல் நோக்கி உயர்த்தி அவற்றை உலர்த்த வேண்டும்
கைகளை o கீழ் நோக்கி உயர்த்தி அவற்றை உலர்த்த வேண்டும்
ஒரு குழந்தை தேறி வரும் போது உணவு உட்கொள்ளும் அளவை அதிகரிக்கத் தேவையில்லை.
ஆம்
இல்லை
கிருமிகளுக்கு எதிராகப் போராடும் செயல் திறனை தாய்ப்பால் கொண்டுள்ளது.
ஆம்
இல்லை