No student devices needed. Know more
10 questions
IL A module 4ன் பெயர் என்ன
தாய்ப்பால் ஊட்டுதல் உற்று கவனித்தல்
உணவின் பன்முகத்தன்மை
பலவீனமாக பிறந்த குழந்தைகள் அடையாளம் காணுதல்
தாய்ப்பால் புகட்டும் முறையை எவ்வாறு க்
கூர்ந்து கவனிப்பது
தாய் சரியாக உட்கார்ந்து இருக்கிறாரா
குழந்தையை சரியான நிலை யில் வைத்துள்ளாரா
தலைவர்களும்சிறிது பின்புறம் வளைந்தவாறு வைத்துள்ளரா
ஏரியோல பெரும்பாலான பகுதி குழந்தையின் வாயில் இருக்கிறதா
இவை அனைத்தும்
பலவீனமான குழந்தைகள் அறிகுறிகள்
பலவீனமாக பிறந்திருக்கும்
சீக்கிரமாக பிறந்திருக்கும்
தாய்ப்பால் பலவீனமாக குடிப்பார்கள்
அனைத்தும்
பலவீனமான குழந்தைகள் நாம் கவனிக்க வேண்டியது என்ன
தாய்ப்பால் குடிக்கிறதா
நன்றாக அழுகிறதா
அடிக்கடி விழித்துக் கொள்ளுதல்
பலவீனமான குழந்தை என்பதை எவ்வாறு கண்டறியலாம்
எட்டறை மாதம் அல்லது 37 வாரங்களுக்குள் பிரசவித்தால்
2 கிலோவிற்கு கீழ் எடை இருந்தால்
தாய்ப்பால் உறிஞ்சி குடிக்க சிரமபட்டால்
அனைத்தும்
பச்சிளங்குழந்தை குழந்தைகளுக்கு என்ன சிறப்பு கவனம் தேவை
பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவேண்டும்
கதகதப்பான வெப்பநிலை நிலையில் தாயின் அருகில் இருக்க வேண்டும்.
நோய் தொற்று ஏற்படாதவாறு தொப்புள் கொடி பராமரக்க வேண்டும்
A&B
அனைத்தும்
பலவீனமாக பிறந்த குழந்தைக்கு போதுமான வெப்ப கிடைக்கிறதா என்பதை எவ்வாறு கண்டறிவது
கங்காரு முறை பராமரிப்பு
குழந்தை தனியாக படுக்க வைத்தல்
குழந்தை குளிக்க வைகுகப்படுதல்
குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைத்தலை எவவாறு உறுதிசெய்யலாம்
குழந்தை எழந்தவுடன் இரவு பகல் என்றில்லாமல் தாய்ப்பால் கொடுக்கும்போது தாய் விழிப்புணர்வு டன் இருத்தல்
தாய்ப்பால் கொடுக்கும் முறை தாய் தெரிந்து வைத்து இருத்தல்
A&B
ILA Module 6 பெயர் என்ன
பாலுட்டுதல் எப்படி
இணை உணவு ஊட்டுதல்
குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்தல்
குழந்தைக்கு ஊட்டச்சத்து உணவுகள் ஏன் அவசியம்
வளர்ச்சிக்காக
செயல்பாட்டிற்கு
பாதுகாப்பு
நோய் எதிர்ப்பு சக்திக்காக
அனைத்தும்
Explore all questions with a free account