No student devices needed. Know more
15 questions
வாழ்கையில் மிகவும் மோசமாக பாதிக்ககப்படக்கூடிய பருவம்
1 பருவம்
2 பருவம்
3 பருவம்
4 பருவம்
குழந்தை பிறந்தவுடன் தாய்பால் கொடுப்பதால் எதிலிருந்து பதுகாக்கப்படுகிறது
பலவீனம்
நோய் தொற்றிலிருந்து
நிமோனியா
அனைத்தும் தவறு
தொற்று நோய் எவ்வாறு பரவுகிறது?
காற்று
தண்ணீர்
உணவு
இவை அனைத்தும்
கிருமிகள் நமக்கு உண்டாக்ககூடிய நோய்கள் என்ன?
காசநோய்
டைபாய்டு
1 & 2 சரி
1 & 2 தவறு
பொது வழியாக நாம் எவ்வாறு கிருமிகளை பரப்புகிறோம்?
பாத்திரம்
துணிகள்
உணவு
தண்ணீர்
நோய் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள் என்ன?
தாய்பால் மட்டுமே
புட்டிபால் மட்டுமே
சுகாதாரமான உணவு
1 & 3
கைகளை கழுவுதல் நோய் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும்
சரி
தவறு
வைட்டமின் ஏ குழந்தைகளுக்கு வழங்குவதால்
சளி வராமல் தடுக்கும்
இருமல் வராமல் தடுக்கும்
தட்டம்மை
காய்ச்சல்
கைகளை கழுவும் போது எவ்வளவ நேரம் சுரணடி தேய்க்கவும்
20 - 30 நொடி
30 - 40 நொடி
40 - 50 நொடி
50 - 60 நொடி
கைகளை கழுவும் செயல்முறையில் முதலில் என்ன செய்ய வேண்டும்
தேய்க்கவும்
நுரைக்க செய்தல்
ஈரப்படுத்தவும்
கழுவவும்
கைகளை கழுவும் செயல்முறையை வீடுகள் பார்வையின் சிறந்த நேரமாகும்
சரி
தவறு
கைகளை கழுவும் முறையை கற்ப்பிப்பதற்கான வாய்ப்புகள்
VHSND
வீடுகள் பார்வை
CBE கூட்டம்
இவை அனைத்தும்
எதை தவிர்த்தல மூலம் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்
உணவு
புட்டிபால்
மருந்துகள்
இவை அனைத்தும்
வயிற்றுபோக்கு எப்பொழுது அதிகம் ஏற்படும்
பனி காலம்
மழை காலம்
வெயில் காலத்தில பின் பகுதி
கோடை காலம்
CBE நிகழ்ச்சியில் கடைசி தலைப்பில் முக்கியமானவை
பொதுசுகாதரம்
கை கழுவுதல்
குடற்புழு நீக்கம்
2 & 3
Explore all questions with a free account