No student devices needed. Know more
25 questions
எத்தனை மாதங்களுக்குப் பிறகு இணை உணவு துவங்கப்படாமல் இருந்தால் அது இரும்புச்சத்துக் குறைபாட்டிற்கு இட்டுச் செல்லக்கூடும்?
5 மாதங்கள்
6 மாதங்கள்
12 மாதங்கள்
பிறப்பிற்கு பின் குழந்தையானது எவ்வளவு நேரம் தனது உடலில் போதுமான இரும்புச்சத்து இருப்பு சேமித்து வைத்திருக்கும்?
4 முதல் 6 மாதங்கள் வரை
7 முதல் 8 மாதங்கள் வரை
8 முதல் 11 மாதங்கள் வரை
குழந்தைகளில் இரும்புச் சத்து குறைவினால் பின்வருவனவற்றுள் எது பாதிக்கப்படுகிறது?
சுவாசிப்பது
வளர்ச்சி
மன வளர்ச்சி
எதன் குறைபாடு குழந்தைகளில் இரத்த சோகையை ஏற்படுத்தும்?
இரும்பு
கால்சியம்
விட்டமின்
12 மாதங்கள் மற்றும் 5 வருடங்களுக்கிடையேயான குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் ஒவ்வொரு ஆறு மாதமும்விட்டமின் A மாத்திரையுடன் என்ன மாத்திரை கொடுக்கப்படுகிறது?
விட்டமின்-C மற்றும் விட்டமின்-D
வயிற்றில் உள்ள புழுக்களை கொல்வதற்கான மாத்திரை (குடற்புழு நீக்கம்)
விட்டமின்-E மற்றும் விட்டமின் -K
6 மாதம் முதல் 6 வருடங்கள் வரை வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்கு எத்தனை முறை இரும்புச் சத்து சிரப் கொடுக்கப்படுகிறது?
மூன்று முறை
இரண்டு முறை
ஒரு முறை
குழந்தைகள் உடலில் இரும்புச்சத்தின் அளவை பராமரிக்க பெற்றோர்களுக்கு தரப்படும் அறிவுரை குறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். பின்வருவனவற்றுள் இரும்புச் சத்தை உறிஞ்ச உதவும் எது உணவோடு சேர்க்கப்பட வேண்டும்?
எலுமிச்சை
ஆப்பிள்
வாழைப்பழம்
இரும்புச் சத்தை உறிஞ்சுவதை தடுப்பதால் எது உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ பின்போ அல்லது இரும்புச் சத்து மாத்திரையை எடுக்கும் முன்போ எடுக்கப்படக் கூடாது?
பழச்சாறு
தேனீர்
தண்ணீர்
குழந்தையின் ஒட்டு மொத்த மன வளர்ச்சிக்கு எது போதுமான அளவு
விட்டமின் B12
இரும்புச் சத்து
பால்
.இரும்புச் சத்தை உறிஞ்ச உதவ எது உணவு வழக்கத்தோடு சேர்க்கப்பட வேண்டும்?
எலுமிச்சை
ஆப்பிள்
வாழைப்பழம்
இரும்புச் சத்தை உறிஞ்சுவதை தடுப்பதால் எதை நாம் உணவு உண்ட பிறகு அல்லது இரும்புச் சத்து மாத்திரையை எடுத்தப் பிறகு சாப்பிடக் கூடாது?
பழச்சாறு
பால்
தண்ணீர்
நீங்கள் கால்சியம் மாத்திரை எடுத்தால் அதை காலையில் எடுக்க வேண்டும். இரவு உணவிற்குப் பிறகு என்ன மாத்திரை எடுக்கப்பட வேண்டும்?
இரும்புச் சத்து
ஸின்க்
o விட்டமின்
எந்த சிரப்பானது அங்கன்வாடி மையத்தில் 6 மாதம் முதல் 6 வருடங்கள் வரை வயதுள்ள குழந்தைகளுக்கு வாரம் இருமுறை கொடுக்கப்படுகிறது?
குடற்புழு மருந்து
IFA
o விட்டமின் – A
கீழ்க்கண்டவற்றில் வளரிளம் பெண்களிடத்தில் இரத்தச் சோகை ஏற்படுவதற்கான காரணத்தை அடையாளம் காணவும்.
வயிற்றில் இரத்தத்தை உறிஞ்சும் உள்ள புழுக்கள் இருத்தல்
அளவுக்கு அதிகமான விளையாட்டு
அளவுக்கு அதிகமாக பால் குடித்தல்
கீழ்க்கண்டவற்றில் எது புதிதாகப் பிறந்த குழந்தையின் உடனடி பராமரிப்பு என்பதன் கீழ் வராது?
வளரிளம் பெண்களுக்கு போதுமான ஊட்டச்சத்துள்ள உணவு கிடைத்தல்
வளரிளம் பெண்களுக்கு குடும்பத்தில் கடைசியாக மற்றும் குறைந்த அளவு உணவைப் பெறுதல்
வளரிளம் பெண்களுக்கு எந்த இடைவெளியில் இரும்புச் சத்து மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டும்?
மாதத்திற்கு ஒரு முறை
வாரத்திற்கு ஒரு முறை
பள்ளிகளில் அல்லது அங்கன்வாடி மையங்களில் வளரிளம் பெண்களுக்கு எந்த இடைவெளியில் புழு நீக்கும் மாத்திரை வழங்கப்பட வேண்டும்?
6 மாதங்களுக்கு ஒரு முறை
4 மாதங்களுக்கு ஒரு முறை
எலுமிச்சை நெல்லி போன்ற சிட்ரிக் பழங்கள் இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன.
ஆம்
இல்லை
வயிற்றில் உள்ள புழுக்கள் உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றன இது இரத்தச் சோகை அல்லது இரத்தப் பற்றாக்குறையை உண்டாக்குகிறது.
ஆம்
இல்லை
6 மாதங்களுக்கு ஒரு முறை புழு நீக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உடலில் ஏற்படும் இரத்த இழப்பை குறைக்கின்றன.
ஆம்
இல்லை
இரத்தச் சோகை அல்லது இரத்தப் பற்றாக்குறைக்கான வாய்ப்பு வளரிளம் பெண்களிடத்தில் மிகவும் குறைவாக உள்ளதா?
ஆம்
இல்லை
பேதி இருமல் குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களால் அடிக்கடி பாதிக்கப்படுவது வளரிளம் பெண்களிடத்தில் இரத்தச் சோகையை உண்டாக்குகிறது
ஆம்
இல்லை
அங்கன்வாடி மையம் பள்ளிக்குச் செல்லாத வளரிளம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு இரும்புச் சத்து மாத்திரையை வழங்க வேண்டும்.
ஆம்
இல்லை
பின்வருபவைகளில் எதில் அதிக இரும்புச்சத்து உள்ளது?
கேழ்வரகு
தேநீர்
பின்வருபவைகளில் எதில் அதிக இரும்புச்சத்து இல்லதாது?
கேழ்வரகு
தேநீர்
Explore all questions with a free account