No student devices needed. Know more
20 questions
1. தாய்மார்கள் குழந்தைக்கு --------------மாதம் ஆகும் போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்
(a). 3
(b). 6
(c). 1 வருடம்
2. -----------மாதத்தில் கூடுதல் உணவு குழந்தைக்கு தரவேண்டும்.
(a). 6 மாதம் நிறைவடைந்த பிறகு
(b). 7 மாதம் நிறைவடைந்த பிறகு
(c). 3 மாதம் நிறைவடைந்த பிறகு
3. குழந்தை உடல்நலம் குன்றியிருக்கும்போது ---------------ஆல் உணவு உட்கொள்ளமறுக்கிறது.
(a). பசியின்மை
(b). சுறுசுறுப்பு இல்லாமையால்
4. குழந்தைகளுக்கு எளிய உணவுகள் கொடுப்பதால் -----------------பாதிக்கப்படுகிறது.
(a). குழந்தையின் வளர்ச்சி தேவை
(b). சுறுசுறுப்பு
(c).அறிவுத்திறன்
5. அதிகப்படியான தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் குழந்தைக்கு தேவையான -------- மற்றும்----------- சத்து கிடைக்கிறது.
(a). நீர் , ஊட்டச்சத்து
(b). ஊட்டச்சத்து
(c). நீர்
6. 6 மாதத்திற்குள் இருக்கும் குழந்தை காய்ச்சல் இருக்கும் காலகட்டங்களில் தாகமாக உணரும்போது --------------அதிகமாக குடிக்கும்.
(a). தாய்ப்பால்
(b). தண்ணீர்
7. குழந்தை பசியின்றி இருந்தாலும் தாய் ---------------பிடித்த உணவினை கொடுக்க வேண்டும்.
(a). சிறிதுசிறிதாக
(b).முழுமையாக
8. நோய்தொற்று கிருமிகள் --------------மூலம் குழந்தைகளிடம் சென்று பரவாது.
(a). தாய்ப்பால்
(b). மாட்டு பால்
(c). புட்டி பால்
9. பாட்டிலில் பால் கொடுக்கும்போது -------------------பகுதி சரியாக சுத்தம் செய்ய இயலாததால் தொற்று ஏற்படும்.
(a). ரப்பர், நிப்பில்
(b). பாட்டிலை
10. தாய்தன் குழந்தைக்கு நீர் கூட கொடுக்காமல் தாய்பால் எத்தனை மாதம் தர வேண்டும்?
அ. 7 மாதம்
ஆ. 6 மாதம்
இ. 3.5 மாதம்
11. தாய்மார்கள் 6 மாதத்திற்குள் நிறுத்துவதற்கு காரணம்?
அ. தாகம் இருப்பதாக எண்ணி நீர் கொடுப்பது.
ஆ. புட்டிபால் கொடுப்பது
இ. தாய்ப்பால் போதுமானதாக இருக்காது என நினைத்து
12. புட்டிபால் கொடுப்பதில் குழந்தைக்கு ஏற்படுவது?
அ. செரிமானம்
ஆ. சுறுசுறுப்பு
இ. வயிற்றுபோக்கு
13. கூடுதல் உணவு திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடும் போது எந்த மாதத்தில் இருந்து ஆலோசனை வழங்க வேண்டும்.
(a). 5 மாதம்
(b). 6 மாதம்
(c). 7 மாதம்
14. 9வது மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் எத்தனை கிண்ணங்கள் சாப்பிட தொடங்கும்?
(a). 2 கிண்ணம்
(b). 1 கிண்ணம்
(c). 3 கிண்ணம்
15. எந்த மாதத்தில் இருந்து கூடுதல் உணவு கொடுப்பது உறுதிசெய்வது?
(a). 6 - 9 மாதம்
(b). 5 - 6 மாதம்
(c). 1 - 2 வயது
16. குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போது அடிக்கடி குழந்தைக்கு தருவது?
(a). தண்ணீர்
(b). தாய்பால்
(c).அரிசிவடி கஞ்சி நீர்
17. குழந்தைக்கு எந்த வயது வரை தாய்பால் தர வேண்டும்?
(a). 6 மாதம்
(b). 1 ஆண்டுகள்
(c). 2 ஆண்டுகள்
18. குழந்தையின் உடல்நிலை சரியான பிறகு அவர்களின் பசியின் தன்மை எப்படி இருக்கும்?
(a). அதிகரிக்கும்
(b). குறையும்
19. தாய்மார்கள் குழந்தைக்கு எந்த மாதத்தில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகின்றனர்?
(a). 3 மாதம்
(b). 2 மாதம்
(c). 4 மாதம்
20. தாய்மார்களுக்கு நாம் எந்தந்த வாய்ப்புகள் மூலம் ஆலோசனை வழங்க வேண்டும்?
(a). வீடுகள் பார்வை
(b). VHSND,மற்றும் CBE கூட்டம்
(c). மேற்கூறிய இரண்டுமே சரி
Explore all questions with a free account