10 questions
இந்த MODULE பெயர் என்ன
ஊட்டச்சத்து குறைபாட்டினை தடுத்தல்
ஊட்டச்சத்து குறைபாட்டு நோயினை தடுத்தல்
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இறப்பை தவிர்ப்பதற்கு நோய்களை தடுத்தல்
கிராமத்தில் குழந்தைகளை பாதிக்கும் நோய்கள்
காய்ச்சல்
வயிற்றுபோக்கு
மலேரியா
அனைத்தும்
நோயினால் குழந்தையின் ஆரோக்கியம் (ம)ஊட்டச்சத்து எவ்வாறு பாதிக்கப்படுகிறது
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது
கடுமையான ஊட்டச்சத்து ஏற்படுகிறது
இறக்கவும் வாய்ப்பு உள்ளது
இவை அனைத்தும்
எப்பொழுதெல்லாம் குழந்தை நோயினால் பாதிக்கப்படுகிறது
குழந்தை பிறந்த சில தினங்களில்
6 மாதம் முதல் இரண்டு வயது வரை
இரண்டு ம் சரி
நோய் தொற்று எவ்வாறு ஏற்படுகிறது
உணவு
குடிநீர்
உடை
கைகள்
அனைத்தும
நோய் தொற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கலாம்
தாய்ப்பால் அளித்தல்
தடுப்பூசி
வைட்டமின் எ
சுத்தமான உணவு,சுகாதாரமான குடிநீர்,கை கழுவுதல்
அனைத்தும்
எப்பொழுதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்
உணவு தயாரிக்கும் முன்னர்
சாப்பிடும் முன்பு
குழந்தைக்கு உணவு ஊட்டும் முன்பு
கழிவறை பயன்படுத்திய பின்னர்
அனைத்தும் சரி
எவ்வளவு நேரம் கைகளை கழுவ வேண்டும்
20 நிமிடம்
15 நொடிகள்
20 நொடிகள்
30நொடிகள்
கை கழுவும் முறையை கற்பிப்பதற்கான வாய்ப்புகள்
CBE
HOUSE VISIT
VHSND
AWC
அனைத்தும் சரி
புடவை தலைப்பை பயன்படுத்தி கைகளை துடைக்காமல் காற்றில் உலர வைக்க வேண்டும்
சரி
தவறு