No student devices needed. Know more
15 questions
குழந்தை நோய்வாய் படுவதால் சத்து குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதா?
ஆம்
இல்லை
நோய்வாய் பட்ட குழந்தைக்கு ஏன் சத்து குறைபாடு ஏற்படுகிறது?
தூக்கமின்மை
மருத்துவமனைக்கு செல்லாதது
சரியான உணவு / தாய்பால் உட்கொள்ளாதது
மேலே குறிப்பிட்ட அனைத்தும்
குழந்தையை தொற்று நோய்களில் இருந்து பாதுகக்கக்கூடிய வழிகள் யாவை?
ஆறு மாதங்கள் வரை பிரத்தியேகமான தாய்பால் கொடுப்பதை உறுதி செய்வது
பாட்டில் மூலம் பால் கொடுப்பதை தவிர்ப்பது
உணவு சுகாதாரத்தை பராமரிப்பது, சுத்தமான தண்ணீரை உறுதி செய்வது
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கூற்றுகளும் சரி
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்கலில் எது அவசியமான புதிய பிறப்பு பராமரிப்பின் பகுதியாக இல்லை?
சரியான நேரத்தில் மற்றும் 0-6 மாதம் வரை பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுப்பது
குழந்தையின் வெப்ப நிலையை கதகதப்பாக வைத்து கொள்வது
குழந்தையை சுத்தமாக கையாலுதலையும் குறிப்பாக தொப்புள் கொடியை சுத்தமாக வைப்பதையும் உறுதி செய்தல்
பலவீனமான புதிதாகப் பிறந்தவர்களுக்கு சீக்கிரம் பவுடர் பாலைப் தொடங்கவும்
நோயுற்ற குழந்தைக்கு வாய் வழியாக வழங்கப்படும் நோய் எதிர்ப்பு மாத்திரை எது?
வைட்டமின் A மாத்திரை
அமாக்சிலின் மற்றும் ஜெண்டாமைசின்
வைட்டமின் B 12 மாத்திரை
மேலே குறிப்பிட்ட எதுவும் இல்லை
வயிற்றுப் போக்கு அல்லது காய்ச்சல் போன்ற நோய்வாய்ப்படும் போது, குழந்தையிடம் உள்ள சத்துக்கள் நோயை எதிர்த்து போராட பயன்படுகிறது.
சரி
தவறு
கீழ்வருபவற்றுல் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உணவு அளிப்பதில் எந்த கூற்று சரியானது?
நோய்வாய்ப்பட்டு மீண்டு வந்த குழந்தை அதிகம் உணவு உட்கொள்ளும்
நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு தாய்பால் கொடுக்க கூடாது
தீவிரமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு சரியாக உணவு அளிக்காவிட்டால் குள்ள தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது
A மற்றும் C சரியானது
நோய்வாய்ப்பட்டு சரிவர உணவு உண்ணாமல் இருந்தால் சத்து குறைபாடு காரணமாக இறப்பு நிகழ அதிக வாய்ப்புள்ளதா?
வாய்ப்புகள் உள்ளது
வாய்ப்புகள் இல்லை
பலவீனமான குழந்தைக்கு நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது
சரி
தவறு
வயிற்று போக்கு, தட்டம்மை போன்ற தீவிர தொற்று நோய்களை குறைக்க உதவும் வைட்டமின் எது ?
வைட்டமின் சி
வைட்டமின் B
வைட்டமின் டி
வைட்டமின் ஏ
குழந்தைகளிடம் இருந்து தொற்று நோயை தடுக்க மிகவும் எளிமையான, பயனுள்ள வழி எது ?
சமைக்கும் முன்பு, உணவு ஊட்டும் முன்பு , கழிவறை பயன்படுத்திய பின்பும் கை கழுவுதல்
நோய் எதிர்ப்பு மாத்திரை உட்கொள்ளுதல்
புட்டி பால் புகட்டுவதை தவிர்ப்பது
மேலே குறிப்பிட்ட எதுவும் இல்லை
கை கழுவுவதில் எத்தனை படிகள் உள்ளது?
6
5
3
2
கை கழுவுதல் முறையை எந்த எந்த சந்தர்பங்களில் மக்களுக்கு கற்பிக்கலாம் ?
வீடு பார்வையிடும் போது
VHSND சந்திப்பில்
அங்கன்வாடி மையங்களில்
மேலே குறிப்பிட்ட அனைத்தும்
கை கழுவிய பின் புடவை முந்தானையில் கைகளை துடைப்பது சரியா ? தவறா ?
தவறு
சரி
குழந்தைக்கு எப்போது நோய்வாய்ப்பட அதிக வாய்ப்புள்ளது?
குழந்தையின் முதல் மாதத்தில்
குழந்தையின் 2 முதல் 5 ஆண்டுகளில்
6 மாதங்களுக்குப் பிறகு 2 வயது வரை
குழந்தையின் முதல் மாதத்தில் மற்றும் 6 மாதங்களுக்கு பிறகு 2 வயது வரை.
Explore all questions with a free account