No student devices needed. Know more
10 questions
அந்த அம்பு எதைக் குறிக்கிறது?
What does the arrow in the picture shows?
பின்னணி
backdrop
புள்ளி
dot
படம்
picture
நிரல்
program
'wait 2 seconds' எனும் நிரல்மொழி தொகுதியின் பொருள் என்ன ?
What means by 'wait 2 seconds' code block ?
2 வினாடி காத்திருத்தல்
stay for 2 seconds
2 வினாடி நிற்கவும்
stand up for 2 seconds
2 வினாடி உட்காரவும்
sit for 2 seconds
2 வினாடி நடக்கவும்
walk for 2 seconds
'move 10 steps' எனும் நிரல்மொழி தொகுதியின் மூலம் உருவம் (sprite) எங்கு செல்லும்?
Where does sprite moves when we use 'move 10 steps' code block?
இது பச்சை கொடியை விட உதவும் நிரல்மொழி தொகுதி ஆகும்.
This code block helps to release the green flag.
சரி
Yes
பிழை
No
நாம் உருவத்தை (sprite) நிரல்மொழி தொகுதியின் மூலம் நகர்தலாம்.
We can move the sprite using the code blocks.
சரி
Yes
பிழை
No
நிரல்மொழி தொகுதிகளை வரிசையாக அடுக்கவும்.
Arrange the code blocks in order.
3,4,1,2
2,3,1,4
1,2,3,4
1,4,3,2
Scratch-யில் நிரல்மொழி தொகுதிகள் எங்கு அடுக்கப்படுகிறது?
Where does code blocks will be arranged in scratch?
உருவ மேமைட
sprite list
கருவிப்பட்டை
toolbar
படைப்பு மேடை
stage
நிரலாக்கப் பலகை
coding area
நாம் Scratch-யில் ஒலியைச் சேக்க முடியாது.
We cannot insert sounds into Scratch.
சரி
Yes
பிழை
No
நாம் இந்த நிரல்மொழி தொகுதி மூலம் கோடுகளை வரைய முடியும்.
We can draw lines using these code blocks.
சரி
Yes
பிழை
No
இந்த நிரல்மொழி தொகுதி ஒரு உருவத்தை (sprite) எங்கு நகர்த்தும்?
Where does this code block moves the sprite?
Explore all questions with a free account