No student devices needed. Know more
22 questions
ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு _____________ எனப்படும்.
மின்னோட்டம்
மின்தடை
மின்னழுத்தம்
மின்திறன்
வெப்பநிலையின் SI அலகு __________ .
செல்சியஸ்
பாரன்ஹீட்
கெல்வின்
ஜூல்
ஒளிச்செறிவின் SI அலகு ____________ .
மோல்
கேண்டிலா
ஆம்பியர்
ஸ்ட்ரேடியன்
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவைக் குறிப்பது ___________ ஆகும்.
வெப்பநிலை
வெப்ப ஆற்றல்
மின்னோட்டம்
மின் ஆற்றல்
நிறையின் SI அலகு ___________ .
மீட்டர்
கிலோகிராம்
வினாடி
ஆம்பியர்
ஒரு மோல் என்பது ____________ அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.
12.046 x 10 23
12.046 x 10 -23
6.023 x 10 23
6.023 x 10 -23
அணுவினுள் ஏற்படும் அதிர்வுகளின் அடிப்படையில் செயல்படும் கடிகாரம் ______________ .
சூரிய கடிகாரம்
மணல் கடிகாரம்
நீர் கடிகாரம்
அணுக் கடிகாரம்
ஒளிச்செறிவு ____________ ஆல் அளக்கப்படுகிறது.
வெப்பநிலைமானி
பால்மானி
ஒளிமானி
மேற்கண்ட எதுவுமில்லை
ஒரு பொருளுக்கு வெப்பத்தை அளிக்கும்போது, அதன் வெப்பநிலை _____________ .
அதிகரிக்கும்
குறைக்கும்
மாறாமல் இருக்கும்
அதிகரித்து பின் குறையும்
___________ ன் அலகு மீட்டர் ஆகும்.
நிறை
காலம்
மின்னோட்டம்
நீளம்
சரியா / தவறா எனக் குறிப்பிடுக.
மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம் ஆகும்.
சரி
தவறு
சரியா / தவறா எனக் குறிப்பிடவும்.
இயற்பியல் தராசு, சாதாரண தராசை விடத் துல்லியமானது.
சரி
தவறு
சரியா / தவறா எனக் குறிப்பிடவும்.
மின்னோட்டத்தை அளவிடும் கருவி அம்மீட்டர் ஆகும்.
சரி
தவறு
சரியா / தவறா எனக் குறிப்பிடவும்.
அணுக்கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகின்றன.
தவறு
சரி
காலத்தின் அலகு ____________ .
மீட்டர்
கிலோகிராம்
வினாடி
கெல்வின்
கீழ்கண்டவற்றுள் எந்த கருவியைக் கொண்டு தங்க நகைகளை அளவிடுவாய்?
திருகு அளவி
வெர்னியர் அளவி
சாதாரணத் தராசு
மின்னணுத் தராசு
கீழ்கண்டவற்றுள் எந்த கருவியைக் கொண்டு காய்கறிகளை அளவிடுவாய்?
திருகு அளவி
சாதாரணத் தராசு
வெர்னியர் அளவி
இயற்பியல் தராசு
கீழ்கண்டவற்றுள் எதனை திருகு அளவி கருவியைக் கொண்டு அளவிடுவாய்?
காய்கறிகள்
நாணயத்தின் தடிமன்
கிரிக்கெட் பந்தின் விட்டம்
மேற்கண்ட அனைத்தும்
கீழ்கண்டவற்றுள் எதனை வெர்னியர் கருவியைக் கொண்டு அளவிடுவாய்?
காய்கறிகளின் நிறை
தங்க நகையின் நிறை
நாணயத்தின் தடிமன்
கிரிக்கெட் பந்தின் விட்டம்
ஒப்புமை வகை கடிகாரங்களில் நேரத்தைக் காட்டும் குறிமுள்ளை அடையாளம் காண்க.
நொடி முள்
நிமிட முள்
மணி முள்
கடிகாரத்தில் ஒரு மணி நேரத்தில் நிமிட முள் எத்தனை முறை சுற்றி வரும்?
1 முறை
60 முறை
24 முறை
உங்கள் கருவிப் பெட்டியிலுள்ள அளவுகோலைப் பயன்படுத்தி ஒரு காகிதத்தின் விட்டத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?
முடியும்
முடியாது
Explore all questions with a free account