No student devices needed. Know more
10 questions
இன்று நம் கற்கும் Module-லின் தலைப்பு என்ன?
நோய்களை தடுத்தல்
இரத்தசோகையை தவிர்த்தல்
இணை உணவு வழங்குதல்
நோய் தொற்று அதிகமாக ஏற்படும் காலகட்டம் எவை?
பிறந்தது முதல் ஒரு மாதம் வரை (a)
ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை (b)
(a,b) இரண்டும் சரி
(a,b) இரண்டும் தவறு
ஒரு குழந்தை தொடர்ந்து நோய்வாய்ப்படும் போது
(a) அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு நிலையை அடைவார்கள்
(b) அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்
(c) குழந்தை மரணம் நிகழும்
(a,c) இரண்டும் சரி
நோய்த்தொற்றை எப்படி தவிர்ப்பது?
தடுப்பூசி
வைட்டமின் ஏ
கை கழுவுதல்
தாய்ப்பால் மட்டுமே புகட்டுதல்
பாதுகாப்பான குடிநீர்
கை கழுவும் வழிமுறைகள் எவை?
ஈரப்படுத்துதல்
நுரைக்க செய்தல்
தேய்த்தல்
கழுவுதல்
உலர்த்தல்
நாம் எப்பொழுதெல்லாம் கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும்?
சாப்பிடும் முன்பு
தூங்கும் முன்பு
கழிவறை பயன்படுத்திய பின்பு
நோயுற்றவர்களை பராமரிக்கும் முன்பும் பின்பும்
பெரும்பாலான கிருமிகள் எப்படி நம் உடலுக்குள் நுழைகிறது?
கைகள் மூலம்
கால்கள் வழியாக
வாய் வழியாக
நோய்களை தவிர்த்தல் பற்றி கற்பிப்பதற்கான வாய்ப்புகள் என்னென்ன?
CBE
வீடுகள் பார்வை
VHND
தாய்மார்கள் கூட்டம்
குறைந்தபட்சம் எவ்வளவு நேரம் ஒருவர் கைகளை கழுவ வேண்டும்?
20 - 30 நொடிகள்
50 - 60 நொடிகள்
80 - 90 நொடிகள்
இது ILA Module no.
18
17
19
Explore all questions with a free account