No student devices needed. Know more
10 questions
இயந்திர மொழி என்பது _____________ கட்டளைகளால் ஆனது.
ஒரு
இருமம்
இரண்டு
மூன்று
இரண்டு வகை கட்டுப்பாட்டு அமைப்புகள் யாவை?
தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பு
வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு
போலிக்குறி முறை
மீள்கட்டுப்பாட்டு அமைப்பு
தெரிவுக் கட்டுப்பாட்டைக் காட்டும் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக.
நீரைக் கொதிக்க வைத்தல்.
அலுவலக மிந்தூக்கியைப் பயன்படுத்துதல்.
சோறு சமைத்தல்.
கைத்தொலைப்பேசியைப் பயன்படுத்துதல்
மீள் கட்டுப்பாட்டைக் காட்டும் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக.
நீரைக் கொதிக்க வைத்தல்.
அலுவலக மிந்தூக்கியைப் பயன்படுத்துதல்.
சோறு சமைத்தல்.
தொலைக்காட்சியைப் பார்த்தல்.
செயல்வழிப்படத்தில் எத்தனை வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன?
3
4
5
6
இக்குறியீட்டின் பயன்பாடு என்ன?
தொடக்கம்
செயல்பாடு
முடிவு
உள்ளீடு
ஆம்
இக்குறியீட்டின் பயன்பாடு என்ன?
தொடக்கம்
ஆம்
இல்லை
வெளியீடு
இக்குறியீட்டின் பயன்பாடு என்ன?
செயல்வழி
உள்ளீடு
வெளியீடு
செயல்பாடு
இக்குறியீட்டின் பயன்பாடு என்ன?
செயல்வழி
உள்ளீடு
வெளியீடு
செயல்பாடு
இக்குறியீட்டின் பயன்பாடு என்ன?
செயல்வழி
உள்ளீடு
வெளியீடு
செயல்பாடு
Explore all questions with a free account