No student devices needed. Know more
22 questions
கீழடி எந்த மாவட்டத்தில் இருக்கிறது?
சிவகங்கை
மதுரை
தேனி
கீழடி எந்த ஏரியில் உள்ளது?
வைகை
காவேரி
1 மற்றும் 2
என்ன வகை பொருட்கள் கீழடியில் கண்டறிய பட்டுள்ளது?
விளையாட்டு பொருட்கள்
பானைகள்
1 மற்றும் 2
எந்த ஆண்டில் ஆய்வு தொடங்கப்பட்டது ?
2015
2004
2016
2017
எந்த கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது?
சங்க காலம்
பண்டைய காலம்
எந்த வருட ஆய்வு நன்றாக அமையவில்லை?(முன் செய்த ஆய்வுகளை ஒப்பிடும்போது)
2016
2018
2017
ஆன்மீக பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதா?
இல்லை
ஆம்
சில பொருட்கள்
2017 ஆம் ஆண்டில் எவ்வளவு இடம் மற்றும் பணம் தமிழக அரசு ஆய்வுக்காக வழங்கியது?
2 ஏக்கர் 1 கொடி
1ஏக்கர் 2 கொடி
1 ஏக்கர் 1 கொடி
எந்த அரசு ஆய்வுக்கு ஒத்துழைப்பு தரவில்லை? ( அரசியல் இல்ல பா 😝) சும்மா ஜிகே
மத்திய அரசு
மாநில அரசு
இரண்டும்
போராட்டம் எதற்காக நடத்தப்பட்டது? (2017)
தமிழரின் பெருமைகள், கலாச்சாரம், பண்பாடு காக்க
பணம் பற்றாக்குறை
மற்ற காரணங்கள்
எத்தனை கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டது?
4
2
3
எந்த அரசியல்வாதி கீழடிக்காக கூரல் கொடுத்தார்?
கனிமொழி
தமிழ் இசை சவுந்திரராஜன்
சசிகலா
எந்த நாட்டு எழுத்துக்கள் பொருட்களில் காணப்பட்டது ?
ஆப்கானிஸ்தான்
துபாய்
பாகிஸ்தான்
எதை வழிபாடு செய்தான் தமிழன்?
மனிதர்கள்
இயற்கை
கடவுள்
எந்த ஆய்வாளர் ஆசாமிக்கு மாற்றப்பட்டார்?
ஷிரிகான்த்
அமர்நாத்
எந்த மாவட்டம் தமிழகத்தின் தாய்மடி யாக கருதப்படுகிறது?
கீழடி
மதுரை
சிவகங்கை
4ஆம் கட்ட ஆய்விற்கு எத்தனை லட்சம் ஒதுக்கப்பட்டது?
55 லட்சம்
66 லட்சம்
77லட்சம்
கீழடி அரசியல் எதனால் ஏற்படுகிறது ?
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேறுபட்ட அரசியலால்
தமிழனின் பெருமையை வெளியே வர கூடாது என்று
இது தேவையற்ற செலவு ஆ????
இல்லை
ஆம்
அமர்நாத் தமிழகம் வேலைக்காக திருப்பி வந்தாரா?
இல்லை
ஆம்
இறுதியில், வீடியோவில் பேசிய அவர் கீழடியை எது காவல் காத்தது என்கிறார்?
மக்கள்
தென்னைமரம்
இயற்கை
விவசாயின் போராட்டம் எதற்காக நடத்தப்பட்டது?
நிலத்திற்கு
குறைந்த பணம்
மற்ற காரணங்கள்
Explore all questions with a free account