10 questions
1. கை என்றால் _______.
மரம்
கரம்
புரம்
2. போ என்றால் __________.
செல்
வா
நில்
3. ஒத்த ஓசையுடைய சொல் ஆலை, கலை, _________.
திணை
திசை
தலை
4. ஈறெழுத்து சொல் ___________.
வீடு
கல்வி
பயிற்சி
5. குழந்தை, முதியவர், சிறுவன் ____________.
நண்பன்
இளைஞன்
தோழி
6. இனத்தில் பொருந்தாதது ___________.
புறா
மான்
மயில்
7. சொற்கள் __________ வகைப்படும்.
நான்கு
மூன்று
இரண்டு
8. பெயரைக் குறிக்கும் சொல் __________.
பெயர்ச்சொல்
வினைச்சொல்
உரிச்சொல்
9. மலர் என்பது ________.
சினைப்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
10. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு இதன் பொதுப்பெயர்.
மொழி
தானியம்
அவை