No student devices needed. Know more
10 questions
The Lord promised to Moses into what?
கர்த்தர் மோசேக்கு என்ன வாக்குத்தத்தம் செய்தார்?
Great Speaker
பெரிய பேச்சாளர்
Great Leader
பெரிய தலைவர்
Great Nation
பெரிய ஜாதி
Great Father
பெரிய தந்தை
When Moses called which tribe rallied to him?
மோசே அழைத்தபோது, எந்தக் கோத்திரம் அவனிடத்தில் கூடிவந்தார்கள்?
Benjamin
பெஞ்சமின்
Dan
தாண்
Judah
யூதா
Levi
லேவி
With what did the LORD punish the people?
கர்த்தர் எதைக் கொண்டு ஜனங்களைத் தண்டித்தார்?
Famine
பஞ்சம்
Plague
கொள்ளைநோய்
War
போர்
Flood
வெள்ளப்பெருக்கு
Who did God send to drive out the Canaanites, Amorites, Hittites, Perizzites, Hivites and Jebusites?
கானானியரையும், எமோரியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும் துரத்த தேவன் யாரை அனுப்பினார்?
Aaron
ஆரோன்
An army
ஒரு இராணுவம்
Moses
மோசே
An Angel
ஒரு தூதன்
What did the people strip themselves off at Mount Horeb?
ஓரேப் மலையில் ஜனங்கள் எதைக் களைந்துகொண்டார்கள்?
Sandals
காலணிகள்
Ornaments
ஆபரணங்கள்
Tunics
சட்டைகள்
Head-coverings
முக்காடு
The Lord would put Moses in a cleft in the rock and cover him with His hand until He passed by. Then the Lord would remove his hand and Moses would see the Lord's what?
கர்த்தர் மோசேயை கன்மலையில் ஒரு பிளவில் வைத்து, அவர் கடந்துபோகும்வரை தம்முடைய கையால் அவரை மூடுவார். பின்பு கர்த்தர் தன் கையை அகற்றுவார், மோசே கர்த்தருடைய எதை காண்பார்?
Face
முகம்
Robe
மேலங்கி
Back
பின்பக்கம்
None of the above
இவை எதுவும் இல்லை
When was Moses to present himself before the Lord in Mount Sinai?
சீனாய் மலையில் மோசே எப்போது கர்த்தருடைய சந்நிதியில் நிற்க வேண்டும்?
Early in the morning
விடியற்காலத்தில்
Midnight
நள்ளிரவு
Afternoon
மதியம்
Twilight
மக்கலொளி
The Lord does not leave the guilty unpunished; he punishes the children and their children for the sin of the fathers to which generation(s)?
தேவன் குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விடுவதில்லை; பிதாக்களின் பாவத்தினிமித்தம் பிள்ளைகளையும் அவர்கள் பிள்ளைகளையும் எந்தத் தலைமுறையினர் வரை தண்டிக்கிறார்?
Second
இரண்டாம்
Second and third
இரண்டாவது மற்றும் மூன்றாம்
Third and fourth
மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறை
Fourth
நான்காம்
How many time per year were the Israelite men to appear before the Sovereign LORD God of Israel?
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தராகிய ஆண்டவர் சந்நிதியில் இஸ்ரவேலரின் ஆண்மக்கள் வருஷத்துக்கு எத்தனைதரம் வருவார்கள்?
1
2
3
4
No one was to appear before the Lord how?
ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் இப்படி வரக் கூடாது?
Under prepared
குறைவுடன்
Over loaded
அதிக பாரத்தோடு
Empty handed
வெறுங்கையோடே
Fully stocked
முழுமையான கையிருப்புடன்
Explore all questions with a free account