No student devices needed. Know more
5 questions
choose the plural term for this picture.
yaanai
poonai
yaanaigall
maadugall
அப்பா செடி நட்டார். (change this sentence into plural)
கீழே உள்ள வார்த்தைகளின் எதிர்ச்சொற்களை நிரப்பவும்.
பகல் X _________
காலை X __________
மேலே X __________
உள்ளே X __________
கறுப்பு X __________
ஒருமை பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களை பன்மை பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களாக மாற்றவும். Change the singular nouns and verbs into plural nouns and verbs.
ராம் மீன்(1) வாங்க கடைக்கு சென்றான். சமைக்க காய்கறியும்(2) வாங்கினார். வீடு திரும்பிய பின் மீனை(3) சுத்தம் செய்தார். மீன் குழம்பு சமைத்து தனது குடும்பத்தினருக்கு பரிமாறினார். அவரது சமையலை அவரது குடும்பத்தினர் பாராட்டினர்.
1. ______
2. ______
3. ______
Please circle the past tense words.
Explore all questions with a free account