No student devices needed. Know more
10 questions
புகலி என்றால் எந்த ஊரைக் குறிக்கின்றது?
மதுரை
திருநாவலூர்
திருப்பெருந்துறை
சீர்காழி
இவர்கள் அருளிய திருமுறைகளைப் பொதுவாக என்னவென்று அழைப்போம்?
திருமந்திரம்
தேவார திருவாசகம்
பெரிய புராணம்
பின்வருவனவற்றுள் எது இவர் அருளியது இல்லை?
இல்லக விளக்கது
நால்வர் துதி
கூற்றாயினவாறு
மாசில் வீணையும்
சிவபுராணத்தை அருளியவர் யார்?
இக்காட்சியுடன் தொடர்புடைய திருமுறை யாது?
கூற்றாயினவாறு
பித்தா பிறை
பொன்னார் மேனியனே
தோடுடைய செவியன்
இந்த ஊரில் பிறந்தவர் யார்?
அப்பர் பெருமான்
சேக்கிழார்
மணிவாசகர்
ஆலவாய் அண்ணல்
அப்பருக்கு இளைத்த முதல் இன்னல் எது.
நஞ்சு கலந்த பாற்சோறு
நடு கடலில் கல்லில் கட்டி பாய்ச்சுதல்
யானையை விட்டு இடற செய்தல்
நீற்றறையில் இடுதல்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும் என்ற திருமுறையை அப்பர் பெருமான் எந்த சூழலில் பாடுவார்?
நீற்றறையில் இட்ட போது
நஞ்சு கலந்த பால் அடிசில் கொடுத்த போது
யானையை விட்டு இடற செயத போது
சிவபெருமான் நெல் குவியலை எந்த ஊரில் குவித்தார்?
குண்டையூர்
திருவாரூர்
மதுரை
திருநாவலூர்
பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
சேக்கிழார்
மணிவாசகர்
நம்பி ஆரூரன்
அப்பர் பெருமான்
Explore all questions with a free account