20 questions
முதன்மைப் பாறைகள் அல்லது தாய் பாறைகள் என்று அழைக்கப்படுபவை _ _ _ _ _
படிவுப் பாறைகள்
தீப்பாறைகள்
அடுக்குப்பாறைகள்
உருமாறிய பாறைகள்
பூமியின் உட்பகுதியில் இருந்து அதன் மேல் பகுதிக்கு வரும் செந்நிற உருகிய பாறைக் குழம்பு----- எனப்படும்.
லாவா
மேக்மா
சிலிக்கா
இவை அனைத்தும்
கீழ்க்கண்டவற்றுள் எது இடையாழபாறைக்கு எடுத்துக்காட்டு ஆகும்?
கிரானைட்
டயரைட்
எறும்புக்கல்
டொலிரைட்
நிலக்கரி எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாக உள்ள பாறை----
தீப்பாறை
படிவுப் பாறை
உருமாறிய பாறை
அனைத்தும்
கீழ்க்கண்டவற்றுள் எது செயல்படும் எரிமலை?
மவுண்ட் வெசுவியஸ்
மவுண்ட் ஸ்ட்ராம்போலி
மவுண்ட் எட்னா ஹவாய்
இவை அனைத்தும்
கீழ்க்கண்டவற்றுள் எது தவறான கூற்று?
பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
படிவுப் பாறைகள் இன் மற்றொரு பெயர் அடுக்குப்பாறை ஆகும்.
பாறைகள் நான்கு வகைப்படும்
தாஜ்மஹால் உருமாறிய பாறைகளிலிருந்து உருவான வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது.
உயிரின படிமங்கள் உள்ள பாறை எது?
தீப்பாறை
படிவுப் பாறை
உருமாறிய பாறை
இவை அனைத்தும்
தவறான இணை எது?
நிலக்கரி - ஆந்தர சைட்
கருங்கல் - வெளிப்புற தீப்பாறை
கிரானைட் - அடியாழ பாறை
சுண்ணாம்புப் பாறை - உருமாறிய பாறை
கீழ்கண்டவற்றுள் உயிரின படிவுப்பாறைகள் அல்லாதது எது?
சாக்
பட்டுக்கல்
ஜிப்சம்
டோலமைட்
புவியின் தோல் என்று அழைக்கப்படுவது - - - -
பாறை
நீர்
மண்
காற்று
உலக மண் நாளாக கொண்டாடப்படும் தினம் --- --
டிசம்பர் 1
டிசம்பர் 5
டிசம்பர் 10
டிசம்பர் 25
சரியான இணை எது?
வண்டல் மண் - நெல் கரும்பு கோதுமை சணல்
கரிசல் மண் - திணை பயிர்கள்
செம்மண் - பருத்தி
பாறை மண் - தேயிலை
பருத்தி வளர ஏற்ற மண் - ---
செம்மண்
வண்டல் மண்
கரிசல் மண்
மலை மண்
கீழ்க்கண்டவற்றில் தவறான இணை எது?
வண்டல் மண் - மலைச்சரிவுகளில் காணப்படும் மண்
கரிசல் மண் - ஈரத்தை தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது
செம்மண் - வளம் குறைந்த மண்
சரளை மண் - தேயிலை காப்பி
மண்ணின் முக்கியக் கூறு
பாறைகள்
கனிமங்கள்
நீர்
இவை அனைத்தும்
மண்ணின் மேல் நிலை அடுக்கு _ _ _ _
கரிம மண்ணடுக்கு
அடி.மண்ணடுக்கு
அடிமண்
அடித்தள பாறை
சரளை மண்ணில் விளையும் பயிர்கள் அல்லாதது எது?
காபி
தேயிலை
கேரட்
சணல்
செம்மண்ணின் சிவப்பு நிறத்திற்கான காரணம்
இரும்பு
ஆக்சிஜன்
இரும்பு ஆக்சைடு
கார்பன்
புவியின் ஆழப் பகுதியில் உள்ள உருகிய பாறைக் குழம்பு _____ என அழைக்கப்படுகிறது.
லாவா
மேக்மா
சிலிக்கா
இவற்றில் ஏதுமில்லை
கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?
மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது
இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது
மண் ஒரு புதுப்பிக்கக்கூடிய வளம்
இலைமக்குகள் மேல்மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்