No student devices needed. Know more
10 questions
6y+3 இல் மாறி எது?
3
6
y
3
கீழ்க்கண்டவற்றில் எது ஓருறுப்புக் கோவை அல்ல
abc
5xy
3b
a+b
-7mn ன் எண் கெழு_________
7
7m
-7
-7n
y+3=8 என்ற சமன்பாட்டின் தீர்வு________
5
11
8
3
கீழ்க்கண்டவற்றில் எவை ஒத்த உறுப்புகள்
3y , -8xy
5ab, 2bc
-9m , n
6xy , 2yx
7ab+8ab = _________
15ab
15
ab
9ab
-10y இலிருந்து 8y ஐ கழிக்க கிடைப்பது _________
2y
18y
-2y
--18y
3a+5 இல் மாறிலி உறுப்பு __________
3
5
a
3a
ஓர் எண்ணின் ஐந்து மடங்குடன் 3 ஐ கூட்டினால் 10 கிடைக்கும்
3y-10 =5
3y+5=10
5y+3=10
y+3y= 10
3m-8 மற்றும் -2m-3 ன் கூடுதல்
7m - 11
5m + 11
m + 5
m - 11
Explore all questions with a free account