10 questions
உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்?
விழாவிற்கு
திருமணத்திற்கு
கதவுக்கு பின்னால்________இருந்தது.
பாத்திரம்
பானை
ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது?
இறந்து போனது
விழித்து கொண்டது
ஆத்திரக்காரனுக்குப் _______மட்டு
புத்தி
நியாபகம்
பழைமை என்பது இதன் பொருள்________
புதுமை
புன்னகை
பானைகள்________விழுந்து உடைந்து நொறுங்கின.
மேலே
கீழே
"யானைக்கும் பானைக்கும் _________போய்விட்டது".
சரியாகப்
தவறாகப்
கன்று______ தின்றது.
மென்று
வேகமாக
வேளாண் தொழில் செய்பவர்_________
உழவர்
மீனவர்
மரியாதை இராமன் விசித்திரமான _______எதிர்கொண்டார்.
வழக்கு
வாழ்க்கை