8 questions
பல + குதிரைகள்
பலக் குதிரைகள்
பல குதிரைகள்
சில + சேவல்கள்
சிலச் சேவல்கள்
சில சேவல்கள்
பல + தந்தங்கள்
பலத் தந்தங்கள்
பல தந்தங்கள்
பல + புட்டிகள்
பல புட்டிகள்
பலப் புட்டிகள்
சில + சீப்புகள்
சில சீப்புகள்
சிலச் சீப்புகள்
பல + காதணிகள்
பலக் காதணிகள்
பல காதணிகள்
சில + தொட்டிகள்
சிலத் தொட்டிகள்
சில தொட்டிகள்
சில + பேழைகள்
சில பேழைகள்
சிலப் பேழைகள்