No student devices needed. Know more
10 questions
மன்னவனூர் என்பது
மலை கிராமம்
மலாய் கிராமம்
மாலை கிராமம்
மழை கிராமம்
பஞ்சுப் பொதிகள் போல சென்றது
மேல கூட்டங்கள்
மேடை கூட்டங்கள்
மேகக்கூட்டங்கள்
மேககூடங்கள்
வேளை என்பதன் பொருள்
நெரம்
நேரம்
பணி
பனி
பொதி என்பதன் பொருள்
பொறி
பொதிகை
முட்டை
மூட்டை
துளிர் என்பதன் பொருள்
உதிர்ந்த இலை
இளம் இலை
மரம்
செடி
கொடியடுப்பு என்பதன் பொருள் அடுப்பு
சாண அடுப்பு
இரண்டு அடுப்பு
பக்க அடுப்பு
சாண அடுப்பு
பிள்ளைகள் காலை உணவாக என்ன சாப்பிட்டார்கள்
தோசை
சப்பாத்தி
வரகரிசி சோறு
இட்லி