10 questions
பேச்சுத்தமிழ் ---என்றும் அழைக்கப்படும்
இலக்கிய வளர்ச்சி
உலக வழக்கு
'விரதம் 'என்பதன் பொருள்---
பகை
நோன்பு
பகைவரை வென்றதை பற்றி பாடும் இலக்கியம்----
அந்தாதி
பரணி
வட்டார பேச்சு வழக்கில் வழங்கப்படும் சிறு சிறு தொடர்கள்---
வாக்கியங்கள்
சொலவடைகள்
குறுகிய ஓசை உடைய உகரம்----
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
'அதிமதுரம் 'என்பதன் பொருள்---
மிகுந்த வாசனை
மிகுந்த சுவை
'துஷ்டி கேட்டல்' என்பதன் பொருள்---
துரதிஷ்டம்
துக்கம் விசாரித்தல்
யானைகள் எப்பொழுதும் ----வாழும் இயல்புடையது
தனித்து
கூட்டமாக
'இந்திய வனமகன் 'என்று அழைக்கப்படுபவர்---
ஜாதவ் பயேங்
சாண்டியாகோ
குறுக்கங்கள்---- வகைப்படும்.
ஐந்து
நான்கு