
2. செயல்களிலிருந்து விலகிக்கொள்வதால் விளைவுகளிலிருந்து ஒருவன் ______ பெறமுடியாது. _______ மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாததாகும்.
3. _______யாகம் உண்டாக்கப்படுகிறது.
4. புலன்களின் திருப்திக்காக மட்டும் வாழ்பவனின் வாழ்வு _______ ஆகும்.
5. ஜனகரை போன்ற மன்னர்களும் ___________ மூலமாகவே பக்குவமடைந்தனர்.
6. இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?