No student devices needed. Know more
5 questions
பாரம்பரிய மண்பாண்டம் என்பது என்ன?
நெகிழியைக் கொண்டு செய்யப்படும் பொருளாகும்.
தொழில்நுட்பத்தைக் கொண்டு உறுவாக்கும் பொருள்.
களி மண்ணினால் செய்யப்படும் பாரம்பரிய கைவினைப் பொருளாகும்.
மேற்காணும் மண்பாண்டத்தின் பெயர் என்ன?
மம்போங் (mambong)
பாபா & நியோன்யா (Baba dan Nyonya)
லாபு சாயோங் (Labu Sayong)
இது எந்த இனத்தின் பாரம்பரிய மண்பாண்டம் ஆகும்?
சீனர்களின் பாண்டம்
இந்தியர்களின் பாண்டம்
மலாய்காரர்களின் பாண்டம்
சீக்கியர்களின் பாண்டம்
மேற்காணும் மண்பாண்டங்கள் எந்த மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டது?
கடாரம்
பேராக்
பஹாங்
கிளாந்தான்
மண் பாண்டத்தைச் சுட்டெடுப்பதன் காரணம் என்ன?
எடையைக் கூட்டுதல்
களிமண் இறுகுதல்
சுலபமாக உடைத்தல்
Explore all questions with a free account