10 questions
செந்தமிழ் -- இச் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது _______ஆகும்.
பைந்தமிழ்
செந்தமிழ்
செம்மை + தமிழ்
தி ம் த் நி ல --மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி எழுத கிடைப்பது ______ஆகும்.
நித்திலம்
மாநிலம்
மாவட்டம்
நூல் -- என்பதன் பொருள் _________ஆகும்.
புத்தகம்
நூலகம்
ஆலயம்
பாலைவனக் கப்பல் என அழைக்கப்படுவது _________ஆகும்.
ஒட்டகச்சிவிங்கி
யானை
ஒட்டகம்
பின்வரும் புதிருக்கான விடையை கண்டறியவும்.
அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன?
பட்டம்
காலம்
கோலம்
ஆறையும்(6) ஐந்தையும்(5) கூட்டினால் பணம் வராது. ஆனால் ,பழம் வரும் அது என்ன?
பலாப்பழம்
கொய்யா பழம்
ஆரஞ்சு பழம்
ஐந்தருவி -- இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ஆகும்.
ஐந்து + அருவி
நான்கு + அருவி
ஆறு + அருவி
புத்தகங்கள் படிப்பதையே வழக்கமாக்குங்கள் என்று கூறியவர் யார்?
வாஜ்பாய்
அப்துல் கலாம்
பாரதியார்
சுகம் தரும் சுத்தம் --என்ற மாறியுள்ள சொற்களை வரிசைப்படுத்தி சரியான சொற்றொடரை உருவாக்கவும்.
தரும் சுத்தம்
சுத்தம் தரும்
சுத்தம் சுகம் தரும்.
மாணவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களில் ஒன்றை கண்டறிவும்.
சோம்பல்
தயக்கம்
தன்னம்பிக்கை