5 questions
முரண்பாடு என்பது யாது?
பிறருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு
புரிந்துணர்வு இன்மை.
பொறாமை உணர்வு
பிறருடன் நட்புடன் இருத்தல்
முரண்பாடு எத்தனை வகைப்படும் ?
3
6
5
4
முரண்பாடு ஏற்படக்கூடிய சூழல்கள் யாது ?
சகோதர்களுக்கு இடையே
அண்டை வீட்டார்களுக்கு இடையே
நண்பர்களுக்கு இடையே
முரண்பாட்டைக் களையும் வழிமுறைகளை விளக்குக.
விட்டுக் கொடுக்க வேண்டும்.
கோபம் கொள்ள வேண்டும்.
புரிந்துணர்வோடு இருக்க வேண்டும்.
மன்னிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
முரண்பாட்டைக் களைய என்ன செய்யலாம் ?
ஆசிரியரின் அறிவுரையைக் கேட்கலாம்.
நெறிவுரை ஆசிரியரை நாடுதல்.
பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டல்.
நண்பரிடம் மன்னிப்புக் கேட்டல்.