No student devices needed. Know more
6 questions
ஆசிஃப் மற்றும் அவரது அணியினர் பல்வேறு வேகத்தில் வீசப்படும் பந்தை பிரிவில் என்ன திறமைகளைப் பயன்படுத்துகிறார்கள்?
பந்தை தடுக்கும் திறன்
பந்தை வீசும் திறன்
பந்தை அடிக்கும் திறன்
பந்தை வீசும்போது .......இறக்கி இலக்கை நோக்கி வீச வேண்டும்.
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
மென்பந்து விளையாட்டு ஒரு .......
வலைசார் விளையாட்டு
தாக்குதல்சார் விளையாட்டு
திடல்சார் விளையாட்டு
மேற்காணும் விளையாட்டின் பெயர் என்ன?
Softball
Baseball
Cricket
Volleyball
மேற்காணும் உபகரணம் திடல்சார் விளையாட்டில் ......கவசத்திற்காக பயன்படுத்தபடும்.
கால்
முகம்
கண்
தாக்குதல்சார் விளையாட்டில், விளையாட்டாளர் வெற்றிகரமாக பந்தை அடித்தவுடன், விளையாட்டாளர் தத்தம் அணிகளின் புள்ளியை பெறுவதற்கு ..... வேண்டும்.
நடந்து
ஊர்ந்து
ஓட