10 questions
எந்தக் கோள் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது?
P
Q
R
S
எந்தக் கோள் சூரியனைச் சுற்றி வர அதிக காலம் எடுத்துக் கொள்கிறது?
S
T
U
W
அதிக குளிர்ச்சியான கோள் எது?
T
U
V
W
ஒரு கோள் மிகக் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன?
மிக அருகில் இருப்பதால்
மிக தொலைவில் இருப்பதால்
மிக நடுவில் இருப்பதால்
R மற்றும் S கோள்களில் எது அதிக வெப்பமானது?
R
S
ஒரு கோள் அதிக வெப்பமாக இருக்க காரணம் என்ன?
மிக அருகில் இருப்பதால்
மிக தொலைவில் இருப்பதால்
மிக நடுவில் இருப்பதால்
கோள்கள் எந்தப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன?
குறுக்குப் பாதை
கோள்வழிப் பாதை
வட்டப் பாதை
புதன், சூரியனைச் சுற்றி வருவதற்குக் குறைவான காலத்தை எடுத்துக் கொள்வது ஏன்?
குறுக்குப் பாதையில் செல்வதால்
மிக அருகில் இருப்பதால்
மிக தொலைவில் இருப்பதால்
மிக நடுவில் இருப்பதால்
மிதமான வெப்பத்தைக் கொண்ட கோள் எது?
பூமி
புதன்
வெள்ளி
செவ்வாய்
பூமியின் இயற்கைத் துணைக்கோள் எது?
நிலவு
நட்சத்திரம்
சூரியன்