No student devices needed. Know more
5 questions
விண்மீன் குழுமம் என்பது என்ன?
கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள் காட்டும் குறிப்பிட்ட ஒரு வடிவம்
பிரகாசமாக ஒளி வீசும் நட்சத்திரங்கள்.
கையில் கேடயமும் கத்தியும் வைத்திருக்கும் வேடனைப் போல தோற்றமளிக்கும் விண்மீன் குழுமம் எது?
வேடன்
தென் சிலுவை
படகு
தேள்
பின்வருவனவற்றுள் எது தேள் விண்மீன் குழுமமாகும்?
தென் திசையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை காணக்கூடிய விண்மீன் குழுமம் எது?
தேள்
படகு
தென்சிலுவை
வேடன்
வடக்கு திசையைக் காட்டும் இரு விண்மீன் குழுமங்கள் யாவை?
வேடன்
தேள்
படகு
தென் சிலுவை
Explore all questions with a free account