10 questions
படிக்க நீயும்________
விரும்பு
விலகு
பாறையை உடைப்பது_________
கரும்பு
இரும்பு
பூ மலரும் முன்பு________
அரும்பு
மலர்
கையின் மறுபெயர்________
கரம்
வரம்
வயலுக்கு இடுவது_________
உரம்
உறம்
புன்னகை என்பது________
கடினம்
வரம்
நீர் இறைத்திடுவது________
ஏற்றம்
மாற்றம்
பூக்களை தொடுத்தால்________
சரம்
கரம்
சுவைத்தால் இனிக்கும்________
கரும்பு
மிளகாய்
தவறு இழைப்பது________
குற்றம்
சுற்றம்