7 questions
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்வு செய்க.
துரு துரு
கிலு கிலு
சல சல
கல கல
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்வு செய்க.
கல கல
தக தக
கிலு கிலு
சல சல
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்வு செய்க.
மள மள
கல கல
திரு திரு
கிலு கிலு
சல சல
கொடுக்கப்பட்ட இரட்டைக்கிளவி சரியா அல்லது தவறா?
சரி
தவறு
கிலு கிலு
கொடுக்கப்பட்ட இரட்டைக்கிளவி சரியா அல்லது தவறா?
சரி
தவறு
இரட்டைக்கிளவியின் பொருளைத் தேர்வு செய்க.
கல கல
நீர் ஓடும் ஒலி
சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
கொடுக்கப்பட்ட இரட்டைக்கிளவியின் பொருளைத் தேர்வு செய்க.
கிலு கிலு
சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
நீர் ஓடும் ஒலி