7 questions
கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்?
கடவுளை அறிந்து, அவரை அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம்
கடவுளை அறியாமல், அவரை அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம்
கடவுளை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?
பிறர் சொல்லும் கதைகள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
கடவுள் படைத்த பொருள்களைப் பார்த்து, சிறப்பாக, இறைவெளிப்பாடு வழியாகவும் அவரை அறிந்துகொள்ளலாம்.
கடவுளை நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
கடவுள் நம்மைப் படைத்துக் காத்துவரும் தந்தை; நாம் அவருடைய பிள்ளைகள்.
அப்பொழுது தான் அவர் நம்மை அன்பு செய்வார்.
கடவுளை நாம் எவ்வாறு அன்பு செய்ய முடியும்?
நம் விருப்பப்படி வாழ்ந்து
கடவுளின் விருப்பப்படி வாழ்ந்து
கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன?
கடவுள் அளித்த கட்டளைகளுக்கும் நம் மனச்சான்றுக்கும் ஏற்ப நாம் வாழ வேண்டும்
மனிதன் அளித்த கட்டளைகளுக்கும் நம் மனச்சான்றுக்கும் ஏற்ப நாம் வாழ வேண்டும்
எல்லா மனிதரையும் நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
நாம் அன்பு செய்தால், அவர்களும் அன்பு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்; இதனால் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்
நாம் மற்றவர்களை எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அன்பு செய்தது போல
மற்றவர்கள் நம்மை அன்பு செய்தது போல