No student devices needed. Know more
10 questions
இப்படம் எந்தச் செயலைக் குறிக்கின்றது?
குதித்தல்
குனிதல்
ஓடுதல்
கீழ்க்காணும் படங்களில் எது ஒற்றைக் காலில் சமனிப்பதைக் குறிக்கிறது?
இப்படம் எந்த இயக்கத்தைக் காட்டுகிறது?
தாண்டுதல்
குனிதல்
நடத்தல்
பின்வரும் செயல்களில் எது இடம்பெயர் இயக்கத்தைக் காட்டுகிறது?
குனிதல்
உறங்குதல்
ஓடுதல்
'சறுக்குதல்' என்பது __________________ இயக்கத்தைக் குறிக்கிறது.
இடம்பெயர்
இடம்பெயரா
நடத்தல்
இப்படம் காட்டும் நடவடிக்கையின் பெயர் என்ன?
உடலை முறுக்குதல்
தரையில் சறுக்குதல்
உடலைச் சாய்த்தல்
உடலைச் சமனித்தல் என்ற நடவடிக்கை எந்த இயக்கத்தைக் குறிக்கிறது?
இடம்பெயரா இயக்கம்
இடம்பெயர் இயக்கம்
பொது இயக்கம்
இப்படம் காட்டும் நடவடிக்கையின் பெயர் என்ன?
மரக்கட்டை போன்று உருளுதல்
பென்சில் போன்று உருளுதல்
குரங்கு போன்று உருளுதல்
பந்தைத் தலைக்குமேல் வீசுவதைக் காட்டும் படத்தைத் தேர்ந்தெடு.
இப்படத்தில் மாணவர்கள் கற்கும் திறன் என்ன?
பந்தைக் கீழே தட்டி விடுதல்
பந்தை மேலே பறக்க விடுதல்
பந்தை உயரே வீசிப் பிடித்தல்