10 questions
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
'முக்கனி' என அழைக்கப்படும் பழங்கள் யாவை?
மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்
வாழைப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம்
மாம்பழம், பலாப்பழம், சீதாப்பழம்
ஒவ்வொரு திருக்குறளிலும் எத்தனை சொற்கள் உள்ளன?
8
7
6
பொங்கல் எந்தத் தமிழ் மாதத்தில் கொண்டாடப்படும்?
ஐப்பசி
ஆடி
தை
தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
216
235
247
இந்தியர்கள் எந்த இலையில் உணவு பரிமாறி உண்பர்?
வாழையிலை
வெற்றிலை
மாவிலை
மூவேந்தர்கள் என அழைக்கப்படுபவர் யார்?
சேரன், சோழன், பாரி
சேரன், சோழன், பாண்டியன்
சேரன், பாண்டியன், பாரி
இவற்றுள் எந்தச் செடி மருத்துவ குணம் கொண்டது?
மல்லிகை
செவ்வந்திப்பூ
துளசி
சிங்கப்பூர் தமிழ் நாளிதழ் எது?
தமிழ் முரசு
தமிழ் நேசன்
வளர்தமிழ்
மகாகவி என அழைக்கப்படுபவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
கண்ணதாசன்