10 questions
நித்திலம் இச்சொல்லின் பொருள்
முத்து
பவளம்
செந்தமிழ் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
செம்மை+ தமிழ்
செ+ தமிழ்
உன்னை +தவிர என்பதைச்சேர்த்துஎழுதக்
கிடைக்கும் சொல்
உன்னைத் தவிர
உனைதவிர
கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்
சூரியன்
சந்திரன்
தமிழ் அமுது பாடலின் ஆசிரியர்
கண்ணதாசன்
பாரதியார்
மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைபிரித்து எழுத கிடைப்பது
மகிழ்ச்சி+அடைந்தான்
மகிழ்ச்சியை+அடைந்தான்
ஒலியெழுப்பி இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
ஒலி+எழுப்பி
ஒலியை+எழுப்பி
பெரியவர் செல்பேசியில் அழைத்த எண்
107
108
கண்ணன் எங்கு புறப்பட்டான்
பள்ளிக்கு
மருத்துவமனைக்கு
பேருந்து எதில் மோதியது
மரத்தில்
வீட்டிற்கு அருகில்