
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
ஒரு சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரத்திற்கு முன் உயிர் எழுத்து வரின் ________________ ஆகும்.
சரியான குற்றியலுகரத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
இவற்றுள் எது நெடில்தொடர்க் குற்றியலுகரம்?
இவற்றுள் எது உயிர்தொடர்க் குற்றியலுகரம்?
இவற்றுள் எது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்?
ஒரு சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரத்திற்கு முன் மெல்லின மெய் இருந்தால் __________________ ஆகும்.
இடைத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளைத் தெரிவு செய்க.
'பாலன் நேற்று பள்ளிக்குச் சென்றான்.'
மேலே வண்ணமிடப்பட்டச் சொல் ______________ ஆகும்.
ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
ஒரு பண்பின் பெயர் அப்பண்பினை உடைய பொருளுக்கு ஆகிவருவது ___________________ ஆகும்.
ஒரு முழுப்பொருளின் பெயர் அதற்கே உரிய பொருளைக் குறிக்காது, அதன் சினையை மட்டும் குறிக்கும்.
பூசணிச் சாம்பார்
இனிப்பு உண்டான்
வறுவல் உண்டான்
'மலேசிய வென்றது.'
இது எந்த ஆகுபெயரைக் குறிக்கிறது?
'கார்த்திகை மலர்ந்தது'
இது எந்த வகை ஆகுபெயர்?
பொருளாகு பெயர்களைத் தெரிவு செய்க.
தொழிலாகு பெயர்களைத் தெரிவு செய்க.