No student devices needed. Know more
10 questions
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்து என்னும் சின்னமனூர் செப்பேடு குறிப்பு உணர்த்தும் செய்தி
சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை புலப்படுத்தும் சான்று
உத்திரமேரூர் கல்வெட்டு
உறையூர் செப்பேட்டு குறிப்பு
மண்டகப்பட்டுக் கல்வெட்டு
சின்னமனூர் செப்பேட்டுக்குறிப்பு
வடம்( கயிறு), ஒட்டகம் என்ற இருபொருளுக்குரிய சொல்
Camel
Cow
Horse
Rope
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர்
மு.கு.ஜகந்நாத ராஜா
மணவை முஸ்தபா
அ.முத்துலிங்கம்
அப்துல் ரகுமான்
புதை சாக்கடை என்ற சொல் எம் மொழியை சார்ந்தது
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
Telegraph என்ற சொல்லின் தமிழாக்கம்
தொலைநோக்கி
தொலை அளவியல்
தொலைவரி
Transcrib என்ற சொல்லின் தமிழாக்கம்
படியெடுத்தல்
மாறுதல்
உருமாற்றங்கள்
மனிதர்களையும் நாடுகளையும் காலங்களையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையாக இருப்பது
அறிவியல்
அரசியல்
மொழிபெயர்ப்பு
ஜெர்மனியில் ஓராண்டில் பிறமொழிகளிலிருந்து_______நூல்கள் வரை மொழிபெயர்க்க படுகின்றன
3000
4000
5000
கருத்துப் பகிர்வு தருவதால் மொழிபெயர்ப்பை________என்று குறிப்பிடுவார்கள்
பயன்கலை
பிள்ளைத்தமிழ்
கையெழுத்து பிரதி
Explore all questions with a free account