No student devices needed. Know more
20 questions
திடல்தட விளையாட்டுப் போட்டிகள் எத்தனை வகைப்படும்
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்கள் எவ்வகைச் சார்ந்தது?
தடையோட்டம்
மெதுவோட்டம்
விரைவோட்டம்
நெடுந்தூர ஓட்டம்
விரைவோட்டப் போட்டியில் நீங்கள் எந்தத் தடத்தில் ஓட்டத்தைத் தொடங்கீனீர்களோ, ஓட்டம் முடியும் வரை அதே தடத்தில்தான் ஓட வேண்டும்.
ஆம்
இல்லை
அஞ்சல் ஓட்டத்தில் ஓர் அணியில் எத்தனைப் பேர் இருக்க வேண்டும்?
3
4
5
6
அஞ்சல் ஓட்டத்தில் பேட்டனைக் கைமாற்றிக் கொள்ளும் தூரம் ________?
10 மீட்டர்
20 மீட்டர்
30 மீட்டர்
40 மீட்டர்
ஒரு முழுமையான தடத்தில் மொத்தம் எத்தனை தடம் (Lorong) இருக்கும்.
5
6
7
8
இவற்றுள் எது தடத்தில் நடக்கும் போட்டி?
உயரம் தாண்டுதல்
விரைவோட்டம்
நீளம் தாண்டுதல்
குண்டு எறிதல்
விரைவோட்டத்தில் நமது நுனிக்கால்கள் மட்டுமே பூமியின் மேல் பதிய வேண்டும்.
ஆம்
இல்லை
இவற்றுள் எது அஞ்சல் ஓட்டம் ஆகும்?
1. 4 x 100m
2. 2 x 100m
3. 4 x 200m
4. 4 x 400m
1, 2
2, 3
1, 4
1, 2, 4
400m ஓட்டப்பந்தையத்தில் ஒரு போட்டியாளர் தடம் மாறி ஓடலாம்.
ஆம்
இல்லை
இவ்விளையாட்டின் பெயர் என்ன?
தடையோட்டம்
நீளம் தாண்டுதல்
உயரம் தாண்டுதல்
குதித்தல்
விளையாட்டாளர்கள் வேகமாக ஓடி வந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் ஊன்றி, எழும்பி மணற்பரப்பில் பாய்வர்.
உயரம் தாண்டுதல்
நீளம் தாண்டுதல்
உயரமாகக் குதித்தல்
குண்டு எறிதல்
நீளம் தாண்டுதலில் மொத்தம் எத்தனை படிநிலைகள் உள்ளன?
3
5
4
6
நீளம் தாண்டுதலில் மூன்றாவது படிநிலை என்ன?
ஓடுதல்
தரையிறங்குதல்
எழும்புதல்
பறத்தல்
இவ்விளையாட்டின் பெயர் என்ன?
ஈட்டி வீசுதல்
பந்து வீசுதல்
குண்டு எறிதல்
வட்டு எறிதல்
வட்டு எறிதலில் இரண்டாவது படிநிலை என்ன?
சுழற்றுதல்
ஆய்த்த நிலை
சீரமைத்தல்
எறிதல்
இவ்விளையாட்டின் பெயர் என்ன?
நீளம் தாண்டுதல்
உயரம் தாண்டுதல்
உயரம் குதித்தல்
குதித்துத் தரையிரங்குதல்
உயரம் தாண்டுதல் நடவடிக்கையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
1. எழும்புதல்
2. தரையிரங்குதல்
3. இலக்கை நோக்கி ஓடுதல்
4. பறத்தல்
1, 2, 3, 4
2, 3, 1, 4
3, 1, 4, 2
3, 4, 1, 2
இவ்விளையாட்டின் பெயர் என்ன?
பந்து வீசுதல்
வட்டு எறிதல்
குண்டு எறிதல்
ஈட்டி எறிதல்
வெதுப்பல் நடவடிக்கையின் நோக்கம் என்ன?
நாடித் துடிப்பைக் குறைக்க
உடல் வெப்பத்தை அதிகரிக்க
உடல் எடையைக் குறைக்க
உடல் தசைநார் வலிமை பெற
Explore all questions with a free account