No student devices needed. Know more
5 questions
திருக்குறளின் ஆசிரியர்________.
பாரதியார்
கவிமணி
திருவள்ளுவர்
பாரதிதாசன்
திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்_________.
மணிமேகலை
சிலப்பதிகாரம்
தொல்காப்பியம்
திருவள்ளுவ மாலை
திருக்குறள் எத்தனை பகுப்புகளைக் கொண்டது________.
7
4
3
6
புகழாலும் பழியாலும் அறியப்படுவது___________.
அடக்கமுடைமை
நடுவு நிலைமை
நாணுடைமை
பொருளுடைமை
திருக்குறளில் உள்ள மொத்த குறள்களின் எண்ணிக்கை________.
1330
1230
1500
1324
Explore all questions with a free account