15 questions
சிங்கம் குட்டி போடும்.
சரி
பிழை
தவளை குட்டி போடும்.
சரி
பிழை
இதில் எது குட்டி போடும்?
இதில் எது முட்டையிடும்?
அதிகமாக முட்டையிடும் விலங்கு யாது?
கரப்பான் பூச்சி
மீன்
பெங்குவின்
புறா
குறைவாக முட்டையிடும் விலங்கு யாது?
கரப்பான் பூச்சி
மீன்
எறும்பு
முதலை
அதிகமாக குட்டி போடும் விலங்கு யாது?
எருது
குரங்கு
பன்றி
கொசு
அதிகமாக குட்டி போடும் விலங்கு யாது?
குறைவாக குட்டி போடும் விலங்கு யாது?
எந்த விலங்கின் வளர்ச்சிபடிகளைக் குறிக்கின்றது?
தவளை
மீன்
கோழி
புறா
முட்டையிடும் விலங்கைத் தெரிவு செய்க.
கோழி
கரடி
குதிரை
புலி
குட்டி போடும் விலங்கைத் தெரிவு செய்க.
பான்டா கரடி
கிளி
உடும்பு
பாம்பு
தாயைப் போல் ஒத்திருக்கும் விலங்கினைத் தெரிவு செய்க.
தாயைப் போல் ஒத்திராத விலங்கினைத் தெரிவு செய்க.
பூனை குட்டிகள் தன் தாயைப் போல் இருக்கும்.
சரி
பிழை