No student devices needed. Know more
20 questions
இலங்கையின் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட மாகாணம் எது?
வடக்கு
வடமத்திய
வடமேற்கு
மேற்கு
பிள்ளைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் நிறுவனம் எது?
குடும்பம்
வீடு
பாடசாலை
தனியார் கல்வி நிறுவனம்
காணித்திட்டப்பப் படமொன்றில் காட்டப்படும் திசை எது?
வடக்கு
கிழக்கு
மேற்கு
தெற்கு
குறுகிய காலத்தில் நிலவும் வளிமண்டல நிலைமை எவ்வாறு அழைக்கப்படும்?
காலநிலை
வெப்பநிலை
வானிலை
மழைவீழ்ச்சி
மழை வீழ்ச்சியை அளவிடும் அலகு எது?
km
cm
mm
ml
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம செயலார் பிரிவுகள் எத்தனை?
மாவட்ட இல்லை நீ காட்டும் குறியீடு எது?
--+--+--+--+--+--+--+--+--+--
.+.+.++.++.+.+.+.+.+.+.+.+.
------------------------------------------
..+..+..+..+..+..+..+..+..+..+..
உமது பாடசாலை அமைந்துள்ள மிகச் சிறிய நிர்வாக அலகு எது?
கிராம சேவகர் பிரிவு
பிரதேச செயலாளர் பிரிவு
மாவட்டம்
மாகாணம்
சூரியன் உதிக்கும் திசையை நோக்கி நிற்கும் போது உமது வலது கைப்பக்கம் உள்ள திசை எது?
வடக்கு
கிழக்கு
தெற்கு
மேற்கு
பிரதான நகரங்களை குறிப்பதற்கு எந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது?
சிவப்பு
கறுப்பு
நீளம்
பச்சை
பின்வருவனவற்றுள் பண்பாட்டு அம்சம்,
நதி
காடு
குளம்
அருவி
இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் அமைந்துள்ள மாகாணம் எது?
கிழக்கு
மேற்கு
சப்ரகமுவ
மத்திய
நீராவி ஆவியாகி வளிமண்டலத்தில் எந் நிலையை அடைகிறது?
மழைவீழ்ச்சி
பனி
ஒடுங்கள்
முகில்
இலங்கையில் உள்ள மாகாணங்களின் எண்ணிக்கை,
காற்றின் திசையை அளக்கப் பயன்படும் கருவி,
நீரமானி
காற்று விசை கருவி
காற்று திசைகாட்டி
அவதானிப்பு
இலங்கையில் வெப்பம் கூடுதலாக கிடைக்கும் பிரதேசம்,
நுவரேலியா
மன்னார்
கொழும்பு
அனுராதபுரம்
வானிலைத் தகவல்களை கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவர்,
சுழியோடி
சாரணர்
விமானி
ராணுவம்
வானிலை மூலகங்களில் முதன்மையானது எது?
அமுக்கம்
மழைவீழ்ச்சி
காற்று
வெப்பநிலை
தற்காலத்தில் வானிலை தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகளில் ஒன்று,
பத்திரிகை
செய்மதிகள்
வானொலி
தொலைக்காட்சி
மேல் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை,
Explore all questions with a free account