No student devices needed. Know more
10 questions
மற்றவர்களைப் பற்றிய அக்கறை இல்லாதவன்
ஊதாரி
சுயநலவாதி
தீர்க்கதர்சி
பகையரசருக்குக் கொடுக்கபடும் திறைப்பொருள் எது
கப்பம்
வரி
மஞ்சரி
ஒரே சமயத்தில் எட்டு விடயங்களை அவதானிப்பவன்
தசவதானி
பஞ்சவதானி
அட்டவதானி
ஒன்று போல் இருக்கும் மற்றொன்று
போலி
ஒத்திகை
சதாவதானி
ஒன்றைப் போல பிரதி எடுத்தல்
போலி
பதிப்புரை
படியெடுத்தல்
அறிஞர்கள் வாதிடும் களம்
பட்டிமன்றம்
அவை
மேடை
இலை தழை கொண்டு வேயப்படும் குடிசை
குடிசை
பன்னசாலை
மண்குடிசை
ஒரு தண்டிலே பல மலர்கள் மலர்ந்துள்ள பூங்கொத்து
மஞ்சரி
சொண்டு
கொத்து
75வது ஆண்டு இறுதியில் எடுக்கப்படும் விழா
பொன் விழா
வெள்ளி விழா
பவள விழா
10 ஆண்டுகள் சேர்ந்தால் எவ்வாறு கூறப்படும்
தசாப்தம்
சகாப்தம்
சதாப்தம்
Explore all questions with a free account