No student devices needed. Know more
10 questions
(x+3)(x−2) எனும் கோவைகள் இரண்டின் பெருக்கத்தை எழுதிச் சுருக்குக.
x2+5x+6
x2+5x −6
x2+x +6
x2+x−6
குறுக்குவெட்டு முகப்பரப்பு A ஆகவூள்ள முக்கோண
அரியத்தின் நீளம் l ஆகும். அரியத்தின் கனவளவூக்கான
கோவையை A,l சார்பில் எழுதுக.
V=Al
V=lA
V=Al2
V=A2l
கூட்டமாக்கப்பட்ட தரவூத் தொகுதி ஒன்றில் உள்ள வகுப்பாயிடைகள் 70 - 74, 75 - 79, 80 - 84 ஆகும். 75 - 79 என்ற வகுப்பாயிடையின் வரைப்புகளை எழுதுக.
75-79
74.5-79.5
74-79
ரூபா 2 700 இற்கு விலை குறிக்கப்பட்டுள்ள பொருள் ஒன்றை விற்கும்போது 3% கழிவு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட கழிவுத் தொகையைக் காண்க.
81
300
90
r ஆரையூடைய வட்டத்தின் சுற்றளவிற்கும், 2rஆரையூடைய வட்டத்தின் சுற்றளவிற்கும் இடையிலான விகிதம் யாது?
2:1
1:2
1:4
9x2−4y2
வர்க்க வித்தியாசமாக எழுதுவதன் மூலம் காரணிப்படுத்துக.
(3x+2y)(3x−2y)
(3x2+2y2)
(9x−4y)(9x+4y)
உருவில் நிழற்றப்பட்டுள்ள பிரதேசத்தை
தொடைக் குறிப்பீட்டில் எழுதுக.
A∩B
A∪B
(A∪B)′
(A∩B)′
3,7, 11, 15........ எனும் எண் கோலத்தின் பொது உறுப்பைக் காண்க
3n
3n+1
4n-1
x+y=4 2x−y=5 எனும் ஒருங்கமை சமன்பாடுகளில் x இன் பெறுமானத்தைக் காண்க.
1
4.5
3
தரப்பட்டுள்ள உருவில் தரவூகளுக்கேற்ப x இன்
பெறுமானத்தைக் காண்க.
35°
85°
42.5°
Explore all questions with a free account