No student devices needed. Know more
10 questions
1. மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் எனக் கூறியவர்........
1
சொக்கநாதப்புலவர்
இளங்கோவடிகள்
திருமூலர்
ஔவையார்
நான் வீசும் திசையைக் கொண்டு எனக்கு பெயர் சூட்டி உள்ளனர் எனக் கூறுவது .............
நீர்
காற்று
ஆகாயம்
நெருப்பு
1.உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர்------தொல்காப்பியர்
இளங்கோவடிகள்
கம்பர்
தொல்காப்பியர்
பாரதி
திருமூலர் எழுதிய நூலின் பெயர்----------------
திருமந்திரம்
திருக்குறள்
பாப்பாபாட்டு
புதிய ஆத்திசூடி
உலகக் காற்று நாள்---------------
ஜூன் 16
ஜூன் 14
ஜூன் 17
ஜூன் 15
உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா---
ஐந்தாம்
முதல்
மூன்றாம்
ஆறாம்
வசன கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர்--------
கம்பர்
கண்ணதாசன்
பாரதியார்
திருமூலர்
உரைநடையும், கவிதையும் இணைந்து உருவான
கவிதை வடிவம்---------------- வசன கவிதை
இலக்கணம்
காப்பியம்
புதுக்கவிதை
வசன கவிதை
'சிந்துக்குத் தந்தை' என்று பாராட்டப் பெற்றவர்--------பாரதியார்
பாரதியார்
கம்பர்
திருமூலர்
இளங்கோவடிகள்
10.பாரதியார் ------------ இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இந்தியா
தினத்தந்தி
தினமலர்
முரசு
Explore all questions with a free account