No student devices needed. Know more
15 questions
(write in a single word)
இயேசு அவர்கள் _______________________ கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
When Jesus saw their __________ , he said
to the paralyzed man,
“Son, your sins are forgiven.”
Which of these statements are TRUE ?
A: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்பட்டான்.
B: ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.
C: மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.
A: Man was made for the Sabbath.
b: The Sabbath was made for man.
C: the Son of Man is Lord even of the Sabbath.
Only B & C
All of these
Only C
Only A & B
Reference ? ?
Mark 2 : 17
Mark 3 : 17
Mark 2 : 27
Mark 3 : 27
அவர்(இயேசு) நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு; எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
இங்கு லேவி என்று யாரை குறிப்பிடுகிறார் ?
As he walked along, he saw Levi son of Alphaeus sitting at the tax collector’s booth. “Follow me,” Jesus told him, and Levi got up and followed him.
Here God is calling whom as Levi ??
( Clue : He is one of the 12 Disciples )
"என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்"
“Come, follow me and I will send you out to fish for people.”
Which of the following Fishermen were called by Jesus to be his Disciples ? ?
"உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர்."
இதை கூறியது யார் ?
" I know who you are—the Holy One of God! "
Who's statement is this ?
பிசாசு (Satan)
ஜெப ஆலைய தலைவன் (Church Head)
மாற்கு (Mark)
அசுத்த ஆவி (Impure spirit)
Match the Miracles
1. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு எனக்குச் சித்தமுண்டு,சுத்தமாகு என்றார்.
2. அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்.
3. எழுந்து நடுவே நில் என்று சொல்லி;உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
1. Jesus was indignant. He reached out his hand and touched the man. “I am willing,” he said. “Be clean!”
2. So he(Jesus) went to her, took her hand and helped her up.
3.“Stand up in front of everyone.” Jesus said to the man, “Stretch out your hand.” He stretched it out, and his hand was completely.
1. சீமோனுடைய மாமி (Simon's mother-in-law)
2. சூம்பின கையுடைய மனுஷன்(Shriveled hand man)
3. அசுத்த ஆவியுள்ள மனுஷன் (Impure Spirit man)
1. சீமோனுடைய மாமி (Simon's mother-in-law)
2. குஷ்டரோகி (Man with leprosy )
3. சூம்பின கையுடைய மனுஷன் (Shriveled hand man)
1. குஷ்டரோகி (Man with leprosy)
2. சீமோனுடைய மாமி (Simon’s mother-in-law)
3. சூம்பின கையுடைய மனுஷன் (Shriveled hand man)
Fill in the blanks
______(1)________ நிறைவேறிற்று, _______(2)______ சமீபமாயிற்று; மனந்திரும்பி, _______(3)_____ விசுவாசியுங்கள் என்றார்.
“The ___(1)____ has come,” he said. “The ____(2)______ has come near. Repent and believe the _____(3)_____!”
1.காலம்(Time);2.தேவனுடைய ராஜ்யம்(Kingdom of God);3.இயேசுவை(Jesus).
1.காலம்(Time);2.தேவனுடைய ராஜ்யம்(Kingdom of God);3.சுவிசேஷத்தை(Good News).
1.சுவிசேஷம்(Good News);2.தேவனுடைய ராஜ்யம்(Kingdom of God);3.காலம்(Time).
1.சுவிசேஷம்(Good News);2.காலம்(Time);3.தேவனுடைய ராஜ்யம்(Kingdom of God).
Find me Carefully?
TRUE
FALSE
Who are we ?
Reference ?
அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.
He got up, rebuked the wind and said to the waves, “Quiet! Be still!” Then the wind died down and it was completely calm.
Matthew 4 : 37
Matthew 4 : 38
Matthew 4 : 39
Matthew 4 : 40
தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது __________________ ஒப்பாயிருக்கிறது;
“What shall we say the kingdom of God is like, or what parable shall we use to describe it? It is like ___________ .
விதை முளைத்துப் பயிராகிறதற்கு (seed sprouts and grows)
நிலம் (Land)
ஒரு கடுகு விதைக்கு (A mustard seed )
கடுகு விதைகள் (Mustard Seeds)
Match the Parable
A) தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்.
since they have no root, they last only a short time. When trouble or persecution comes because of the word, they quickly fall away.
B) வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்.
Hear the word, accept it, and produce a crop—some thirty, some sixty, some a hundred times what was sown.
c)வசனத்தைக் கேட்டவுடனே, சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்.
As soon as they hear it, Satan comes and takes away the word that was sown in them.
D) வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்.
Hear the word but the worries of this life, the deceitfulness of wealth and the desires for other things come in and choke the word, making it unfruitful.
1-C; 2-A; 3-D; 4-B.
1-B; 2-A; 3-D; 4-C.
1-C; 2-B; 3-D; 4-A.
1-C; 2-A; 3-B; 4-D.
I am a Book. I describes Jesus as SON OF GOD. I was written by one of his Disciples .My name and his name are same . Can you find who is my Author ?
Explore all questions with a free account