No student devices needed. Know more
20 questions
பின்வருவனவற்றில் சரிபார்ப்பு செயல்பாடு எது?
திட்டமிடல்
ஒழுங்கமைத்தல்
பணியமர்த்தல்
கட்டுப்படுத்துதல்
நிர்வாக செயல்களில்---- உள்ளடக்கியது
ஒருங்கிணைத்தல்
கட்டுப்படுத்துதல்
பணியாளர் தேர்வு
இயக்குவித்தல்
தொழில் அமைக்கு தேவையான பணியாளர்கள் தேர்ந்தெடுப்பது
திட்டமிடல்
பணியமர்த்துதல்
கட்டுப்படுத்துதல்
ஒழுங்கமைத்தல்
எதிர் காலத்த தேவையை பூர்த்தி செய்வது
இயக்குவித்தல்
செயல் ஊக்கம் அளித்தல்
கட்டுப்படுத்துதல்
திட்டமிடல்
தொழில் அமைபின் உறுப்பினர்களுக்கிடைய சுமுகமான உறவை ஏற்படுத்தும் செயல்முறை
இயக்குவித்தல்
ஒழுங்கமைத்தல்
பணியமர்த்துதல்
ஒருங்கிணைத்தல்
பொருத்தம் இல்லாததை தெரிந்தெடு
இயக்குவித்தல்- வழிநடத்துதல்
சரியானபணி- சரியான நபர்
ஊதிய உயர்வு- பதவி உயர்வு
முடிவெடுத்தல்-ஒரு அமைப்பு ஏதுவாக செயல் உதவி புரிதல்
கீழ்கண்டவற்றில் சரியான வரிசையில் எழுதவும்1
1.இனம் காணுதல் (மற்றும்) வேலைபகிர்வு
2. துறைப்படுத்துதல்
3. வேலை ஒப்படைவு
4. தகவல் தரும் உறவினை ஏற்படுத்துதல்
1,4,2,3
1,2,3,4
1,4,3,2
4,1,2,3
பின்வருவனவற்றில் எது நிதி சந்தையின் பணியல்ல
சேமிப்பினை பெருக்குதல்
விலை நிர்ணயம்
நிதிச்சொத்துகளுக்கு உடனடி நீர்மைத்தன்மை
நிறுமத்தை உருவாக்குதல்
----------பங்கு மாற்றம் என அழைக்கப்படுகிறது
முதன்மை சந்தை
மூலதன சந்தை
இரண்டாம் நிலை சந்தை
உடனடி சந்தை
முதன சந்தை எனப்படுவது -
குறுகிய கால நிதி
நடுத்தர கால நிதி
நீண்ட கால நிதி
குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிதி
எத்தனை முறை இரண்டாம் நிலை சந்தையில் பத்திரங்கள் வியாபாரம் நடைபெறும்
ஓருமுறை மட்டும்
இரண்டும் முறை மட்டும்
மூன்று முறை மட்டும்
பலமுறை
சந்தைபடுத்தக்கூடிய பொருள்- வகையை சார்ந்தது
நுகர்வு
முதலீடுகள்
சேமிப்பு
வளர்ச்சி
ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் தங்களின் பத்திரங்களை விற்பதற்கான சந்தை
முதல்நிலைச்சந்தை
மூலதன சந்தை
இரண்டாம்நிலைச்சந்தை
உடனடி சந்தை
நிதி சந்தை வணிக நிறுவனங்களுக்கு----- உதவியாக உள்ளது
நிதி ஏற்படுத்த
பணியாளர்களை தேர்வு செய்ய
விற்பனை அதிகரிக்க
குறுகிய கால நடுத்தர காலங்களில்
நிதிச்சந்தையின் இடைநிலையாளர்கள் பணி-
சேமிப்புகளை பெருக்குதல்
முதலீடுகள்
வள ஆதாரங்கள் பரிமாற்றம்
தொழில் முனைவோர் வளர்ச்சி
ஆவணங்களை வழங்குவதை ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை.........
எதிர்கால சந்தை
உடனடிச்சந்தை
கடன் சந்தை
பங்குச்சந்தை
மூலதன சந்தையின் பங்கேற்பாளர்
தனிநபர்கள்
நிறுவனங்கள்
நிதி நிறுவனங்கள்
இவை அனைத்தும்
…...... சந்தை ஒரு நாட்டின் நிதி அமைப்பின் முக்கிய மையாக விளங்குகிறது.
மூலதன சந்தை
கடன் சந்தை
நீண்டகால சந்தை
குறுகிய கால சந்தை
மூலதன சந்தையின் பத்திரங்களின் விலை- பொருத்து தீர்மானிக்கப்படுகிறது
தேவை மட்டும்
அளிப்பு மட்டும்
தேவை மற்றும் அளிப்பு
தேவை அல்லது அளிப்பு
புதிய நிறுமத்தால் பொது மக்களுக்கு பத்திரங்கள் விற்பனை செய்வது மூலதனம் திரட்டப்படுவது-
பொது வெளியீடு
உரிமை வெளியீடு
தனியார் வெளியீடு
ஏதுமில்லை