10 questions
தேசிய வாக்காளர் தினம்-------
மே - 1
சனவரி - 25
அக்டோபர் - 2
பெண்களுக்கு வாக்களிக்க தகுதியான வயது ----
21
20
18
வாக்காளர் பெயர் சேர்த்தளுக்கான படிவம் ---------
படிவம் 6
படிவம் 8
படிவம் 8 A
வாக்காளர் என்பதன் அடையாளம் ------
ஆதார்
பிறப்பு சான்று
வாக்காளர் அடையாள அட்டை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தனித் தொகுதியாக உள்ள தொகுதி -----
வேலூர்
குடியாத்தம்
வாணியம்பாடி
தமிழகத்தில் உள்ள சட்டப் பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை ------
234
235
342
குற்றவியல் நீதிமன்றத்தால் 6 மாத காலத்திற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது?
4
6
5
தேர்தல் குற்றச் செயலுக்கு தண்டனை பெற்றவர் எத்தனை ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது ?
5
6
4
நோட்டா வாக்களிக்க தகுதியுடையவர் -----
டெண்டர்
அனைவரும்
வேட்பாளர்
சட்டப்பேரவை வேட்பாளருக்கு குறைந்தபட்ச வயது ----
24
25
26