20 questions
கங்காரு பராமரிப்பு பொருள்
குழந்தையை ஒரு போர்வைக்குள் சுற்றி வைப்பதன் மூலம் குழந்தையை கதகதப்பாக வைத்திருங்கள்
தாயின் உடல் சூட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ளலாம்.
வீட்டில் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
மேல் கூறிய அனைத்தும்
நீங்கள் தாய்ப்பால் ஊட்டும் பல பலகீனமான குழந்தைகளை கவனித்துக் கொள்ள என்ன பரிந்துரைக்க வேண்டும்?
வீட்டில் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
மிகவும் பலகீனமான குழந்தைகளுக்கு மருத்துவரின் மேற்பார்வை தேவை என்பதால் அவர்கள் மருத்துவமனையில் சேர வேண்டும்.
குழந்தையை உற்சாகமா வைத்து கொள்ள வேண்டும்
குழந்தையின் தாய் ஆரோக்யமாக இருக்க வேண்டும்
வீட்டு வேலைகளை செய்யும்போது கங்காரு தாய் பராமரிப்பு வழங்கப்பட முடியும்
சரி
தவறு
அம்மாவைத் தவிர வேறு எந்த குடும்பத்தினரும் குழந்தைக்கு கங்காரு தாய் பராமரிப்பு வழங்க முடியும்
சரி
தவறு
புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை எப்போதும் வெதுவெதுப்பாக ஏன் இருக்க வேண்டும்?
குழந்தையின் உடல் மிகுந்த உற்சாகத்தை இழக்கிறது.
குழந்தையின் உடல் வேகமாக வளர்ந்து கொண்டே போகிறது.
குழந்தை எப்போதும் உறங்கி கொன்டே இருக்கும்.
குழந்தை எப்போதும் அழுது கொன்டே இருக்கும்.
இந்த தகவல்களில் கங்காரு தாய் பராமரிப்பு பற்றி எது உண்மை?
குழந்தைக்கும் அம்மாவுக்கும் இது மிகவும் தொந்தரவாக இருக்கிறது.
இது பலவீனமான குழந்தைகளுக்கு எந்த சிக்கல் ஆனாலும் விரைவில் அடையாளம் காண உதவுகிறது.
இது தாய்க்கு நல்ல உடல் ஆரோக்யத்தை அளிக்கிறது
குழந்தை அழுது கொன்டே இருக்கும்
கங்காரு தாய் பராமரிப்பு உதவியுடன் குழந்தை வெளிப்புற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது?
ஆம்
இல்லை
ஒரு நாளில் கங்காரு தாய் பராமரிப்பை வழங்குவதற்கான காலத்தை அறிந்து கொள்வது எவ்வாறு?
ஒரு தாய் தானாகவே முடிவெடுப்பது
மருத்துவர் அல்லது ஏ.என்.எம் ஐ ஆலோசிப்பது
அது குழந்தையை பொறுத்தது
அது குழந்தையின் குடும்பத்தை பொறுத்தது
கங்காரு தாய் பராமரிப்பை நிறுத்துவதற்கு முன்பு எதை சரி பார்க்கவும்
குழந்தை சரியாக தாய்ப்பால் குடிக்கிறதா
குழந்தை நன்றாக விளையாடுகிறதா
குழந்தை நன்றாக தூங்குகிறதா
குழந்தை நன்றாக அழுகிறதா
பலகீனமான குழந்தையை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?
அடிக்கடி வீடுகள் பார்வை மூலம்
குழந்தையின் பெற்றோர்களே தானாக வந்து கூறுவதன் மூலம்
உறவினர்கள் கூறுவதன் மூலம்
அருகில் உள்ளவர்கள் கூறுவதன் மூலம்
உங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பலகீனமான பச்சிளம் குழந்தை பிறக்கிறது என்று நீங்கள் அறிந்தால் என்ன செய்வீர்கள்?
அந்த குழந்தையை பார்க்க அக்குழந்தையின் வீட்டிற்கு செல்லுதல்
அடிக்கடி வீட்டில் வருகைதர மற்றும் கங்காரு தாய் பராமரிப்பு பற்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்
தங்களுக்கு தெரிந்த மருத்துவ குறிப்புகளை கூறுவது
மேல் கூறிய அனைத்தும்
இது உறுதி செய்வது உங்கள் பொறுப்பு
ஓரளவிற்கு பலகீனமான பச்சிளம் குழந்தைகளை கவனித்துக் கொள்வதை பற்றி நீங்கள் குடும்பத்திற்கு சொல்கிறீர்கள்.
அவர்கள் ஆபத்து இல்லாதிருந்தால் பலகீனமான பச்சிளம் குழந்தைகளை காண நீங்கள் வீட்டுக்கு செல்கிறீர்கள்
ஆரோக்ய குழந்தையை மருத்துவ பரிந்துரை செய்வது
பழகினமான குழந்தையை தங்கள் இடத்திற்கு வரவழைப்பது
ஒவ்வொரு குழந்தையும் கங்காரு தாய் கவனிப்பில் இருந்தால் நன்மை அடையலாம்?
சரி
தவறு
கங்காரு தாய் கவனிப்பை வழங்கும் போது தாயார் தினசரி வீட்டு வேலைகளை செய்ய முடியும்?
சரி
தவறு
கங்காரு தாய் பராமரிப்பின் போது பலகீனமான குழந்தை
உற்சாகத்தை இழக்கிறது
சூடு பெறுகிறார்
உற்சாகத்தை இழக்கிறது & சூடு பெறுகிறார்
பின் வருபவர்களில் யார் குழந்தைக்கு கங்காரு கவனிப்பை கொடுக்க முடியும்
அம்மா
அப்பா
அத்தை
குடும்பத்தின் எந்த உறுப்பினரும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குழந்தை வகையில் எந்த குழந்தைக்கு கங்காரு தாய் பராமரிப்பு தேவைப்படுகிறது ?
பிறப்பின் போது மூன்று கிலோ எடை உள்ள குழந்தை
8 மாதங்களுக்கு முன்பே பிறந்த குழந்தை / பிறப்பின் போது இரண்டு கிலோ எடை உள்ள குழந்தை
சுயமாக தாய்ப்பால் குடிக்க முடியாத நிலைமையில் உள்ள பச்சிளம் குழந்தை
கங்காரு தாய் பராமரிப்பு கொடுக்கும்போது பின்வருவனவற்றில் எதை பின்பற்ற வேண்டும்?
குழந்தைக்கு முழுமையாக துணி அணிவித்து விடுங்கள்.
குழந்தை துணி இல்லாமல் இருக்க வேண்டும் மற்றும் உடல் அருகில் இருக்க வேண்டும்
குழந்தை அழுகாமல் பார்த்து கொள்ளவும்
குழந்தையின் தாய் நன்றக உணவு உண்டிருக்க வேண்டும்
கங்காரு தாய் பராமரிப்பு குழந்தைக்கு எப்படி உதவுகிறது?
அது குழந்தையை சூரியனில் இருந்து பாதுகாக்கிறது
இது எந்த ஒரு வெளி நோய்களிடம் இருந்தும் குழந்தையைப் பாதுகாக்கிறது
குழந்தையை வெளி மக்களிடம் பாதுகாக்கிறது
குழந்தையை அழுகாமல் செய்கிறது
கங்காரு தாய் பராமரிப்பு எவ்வளவு காலம் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்?
தாய் விரும்பும் வரை
குழந்தை 2.5 கிலோ எடை கூடும் வரை
குழந்தை நன்றாக விளையாடும் வரை
குழந்தை உறங்கும் வரை