No student devices needed. Know more
20 questions
சிறுவன் கால்கள் வலித்தன. (உடைய)
சிறுவனது
சிறுவனுடைய
சிறுவனின்
சிறுவனிடம்
வளவன் வல்லவன் அமலன். (இல்)
வளவனது
வளவனின்
வளவனில்
வளவனுடைய
பெரியவர் நிறைய திறமைகள் உள்ளன. (இடம்)
பெரியவருடைய
பெரியவருக்கு
பெரியவரால்
பெரியவரிடம்
குச்சி + ஐ =
குச்சியால்
குச்சியை
குச்சியோடு
குச்சியுடன்
மழை + ஐ =
மழையோடு
மழைக்கு
மழையை
மழையால்
மலர்கள் + ஆல் =
மலர்களால்
மலர்கலால்
அத்தை + உடன் =
அத்தைடன்
அத்தையுடன்
மாலதியோடு
மாலதி + ஒடு
மாலதி + ஓடு
மாவிலையால்
மாவிலை + ஆல்
மாவிலை + அல்
தாடியுடன்
தாடி + யுடன்
தாடி + உடன்
முருகா! இங்கே வா.
வண்ணமிடப்பட்ட சொல் எவ்வேற்றுமையைச் சார்ந்தது?
முதலாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமைஉருவு கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
குமரன் தேர்வு எழுதினான்.
அப்பா குமரனைப் பாராட்டினார்.
குமரனிடம் பல நற்பண்புகள் இருக்கின்றன
குமரனுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது
விளித்தல் அல்லது அழைத்தல்________________________ வேற்றுமையாகும்.
முதலாம்
எட்டாம்
மூன்றாம்
ஒன்பதாம்
வேற்றுமைஉருபு மொத்தம் _______________ ஆகும்.
5
8
1
4
அப்பா தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை வாங்கினார்.
இரண்டாம் வேற்றுமை உருபு
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
நேற்று தம்பி அம்மாவோடு கடைக்குச் சென்றான்.
மூன்றாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
கவிதா முகிலனைப் பாராட்டினாள்.
இரண்டாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
இது என் தாத்தாவின் வீடு.
நான்காம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
ருத்ரா கல்வியில் சிறந்து விளங்கினாள்.
ஆறாம் வேற்றுமை உருபு
ஏழாம் வேற்றுமை உருபு
எட்டாம் வேற்றுமை உருபு
குரங்கு மரத்திற்கு மரம் தாவும்.
நான்காம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
Explore all questions with a free account